Select Page

எலக்ட்ரானிக் யுகம்

எலக்ட்ரானிக் பாதுகாப்பு

விரிவான  விளக்கம் 

காப்பாற்றுங்க – Save My Soul app

எலக்ட்ரானிக் யுகம்

இது எலக்ட்ரானிக் யுகம் . விஞ்ஞான வளர்ச்சியை முழு பாதுகாப்பிற்குப் பெண்கள் பயன் படுத்திக்கொள்வது அவசியம் .

இதோ இங்கே இரண்டு சிறந்த ஆப்ஸ்

  1. Save My Soul அதாவது SMS

விவரம் 

என்னைக் காப்பாற்றுங்கள் (Save My Soul அதாவது SMS) உங்கள் பாதுகாவலன் எல்லா நேரங்களிலும் . இதன் பெருமை இது இந்தியாவில் பெங்களூரில் உருவாக்கப்பட்டது . இது ஒரு முழுமையான பாதுகாப்பு தோழி .இதில் இருக்கும் apps உங்களை எல்லா தருணங்களிலும் பாதுகாப்பிற்கு உதவுகிறது . இது பல வித சேவைகளுக்கு உதவுகிறது. . SMS is your safety mobile app which works seamlessly in sync with AVA – A portable device offering GPS TRACKING facility, Find My Phone, ONE CLICK SOS facility built in to ensure your safety at all times+. 

GPS TRACKER:

Save My Soul Mobile App extends its idea to keep you safe by offering a tracking facility, 

When enabled, 

1. Constantly updates your location every 2 minutes ஒவ்வொரு இரண்டு நிமிடமும் நீங்கள் இருக்கும் இடத்தை அது வெளி படுத்தி கொண்டு இருக்கும் (டாக்ஸியில் [போகிறீர்கள் . அது திசை மாறி வேறு எங்கேயாவது செல்கிறதா என்பதை இந்த apps உங்கள் மொபைல் வழியாக காட்டி கொண்டே இருக்கும் . இதோ மற்ற விவரங்கள் .

இதோ மற்ற விவரங்கள் 

2. Triggers an Alert “ Are you Safe “ every 2 min ( Default ), to check on your safety levels

a. The App offers customizable trigger time for the alerts ( 2 Min, 5 Min, 10 Min, 15 min, 20 min, 30 min, 1 hour )

3. In Case, 

a. Alert goes unanswered; App will trigger an SMS to be sent to your primary contacts.

b. Else, Will continue to track your location. 

EMERGENCY CONTACTS:

Save My Soul Mobile App offers a quick access to list of emergency contacts: POLICE, AMBULANCE, FIRE STATION, NIRBHAYA, CHILD HELPLINE, WOMEN HELPLINE, SUICIDE HELPLINE.

SCREAM:

“ SCREAM “ button offers you instant access to a loud help seeking audio note, assisting you to scare away your danger or attract attention from people around you in case of emergencies.

SOS:

The SOS button placed uniquely on the app home screen, offers users an instant access to send “HELP ME“ messages to your primary contacts with your current location. 

CALL PRIMARY:

Offers you can instant access to make calls to your primary contacts or an emergency as per the settings.

Save My Soul Application works only in sync with AVA device. The AVA device is available for purchase on www.savemysoul.in. The Device also offers facility to trigger any function mentioned above. 


எலக்ட்ரானிக் பாதுக்காப்பு நம்பர் 2 

ஐஸ் ICE (In Case of Emergency) 

எலக்ட்ரானிக் யுகம்

இது செயல் முறை மிக எளிமை .

மக்கள் அனைவரும் தனியாக செல்லும் பெண்கள் உட்பட அனைவரும் விஜயவாடா நகர காவல் கொடுக்கும் ஆப்பஸ் ஒன்றைத்  தங்கள் மொபைல் போனில் டௌன் லோட் செய்து கொள்ளலாம். பெயர் 4th Lion the app of police .. . 

ஆபத்திற்குள்ளாகும் ஒருவர் இந்த ஆப்ஸ் இணைப்பின் லிங்கைத் தங்கள் மொபைல் போனில்  அழுத்த வேண்டியதுதான் . 

காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை உடனே நகர காவல்  கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும் . நகர காவல்  கட்டுப்பாட்டு அறை  வருடம் முழுவதும் தினம் 24 மணி நேரம் இயங்கும் ஒன்று . மொபைல் “காப்பாறுங்க” செய்தி அக்கணமே பார்க்கப்பட்டு அது ஆபத்துக்குள்ளானவர்கள்    உள்ள இடத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்திற்கும் , அந்த இடத்திற்கு அருகே ரோந்து பணியில் இருக்கும் காவலர்களுக்கும் சென்று விடும்.. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைவர்கள் . காவல் துறை கட்டுப்பாட்டு அறை கண்காணித்து கொண்டே இருக்கும் . தகவல்களை அனுப்பிய வண்ணம் இருக்கும் 

விஜயவாடா நகர காவல் துறை அளித்திருக்கும்  இந்த பாதுகாப்பு நூதனத்தை வீடியோவில் பாருங்கள் . மயிர் கூச்செரியும் அற்புதம் 

Vijayawada ICE

உங்கள் ஊர் / மாவட்ட காவல் துறையையும் இது போன்ற ஒன்றை அறிமுக படுத்துங்கள் 

  1. ஆபத்தில் இருக்கும் போது ICE (ICE , In the Case of Emergency)  விவரம் 

ICE (ICE , In the Case of Emergency ). 

இந்த விஞ்ஞான வளர்ச்சி யுகத்தில் , இந்த அறிவைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணம் ஐஸ் , ஆபத்தில் இருக்கும் போது (ICE , In the Case of Emergency ). 

இது ஒரு அற்புதம் . இந்த apps மூலம் உங்களுக்கு எதிர்ப்பாராமல்  உடல் நிலை பாதிக்கப்பட்டாலோ , ஆபத்திலிருந்தாலோ இந்த ஆப்ஸின் அலாரம் சின்னத்தை  அழுத்த வேண்டும் . 

என்ன ஆகும் ?

உங்கள் மொபைல் தொடர்பில் நீங்கள் அடையாளம் கண்டு ஸ்டோர் செய்து வைத்துள்ள மருத்துவர்கள், ஆபத்துக்கு உதவுபவர்கள், நண்பர்கள் , குடும்பத்தினர் , உறவினர் ஆகியோர்களுக்கு உடனடியாக அந்த கணமே நீங்கள் இக்கட்டான நிலையில் உள்ளீர்கள், ஆபத்தில் இருக்கிறீர்கள் என்ற தகவல் போய் விடும்  .

அது மட்டுமல்ல எங்கு இருக்கிறீர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்து விடும்.

உடல் நோய் உள்ளது என்றால் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ள உங்கள் மருத்துவ நிலையையும் காட்டும்.  

காவல் துறை நம்பர் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கும் அந்த கணமே போய் விடும்  

மிக ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் இருப்பவர்கள் அனைவருக்கும் அதாவது உங்கள் போனில் உள்ள அத்தனை பேருக்கும்  இச்செய்தி அக்கணமே போகும்  .

இது அலெர்ட் மெசேஜ் என்பதால் அவர்கள் அனைவரும் ஓடோடி வருவார்கள் . அடுத்த கணமே வரும் வாய்ப்பு உள்ளது . 

இவை அனைத்தும் கூகிள் / GPS / அமேசான் கைங்கரியம் 

(ICEcard is a convenient way to store information needed by rescuers and doctors, if you are a victim of an emergency. In addition to a list of contacts of the closes persons, it also allows you to save information about taken medications, passed diseases, allergies and other health information.

Thanks to the ability of creating multiple profiles, the program can also become a useful database for medical information about family members or other close persons.

A special alarm button allows to send in critical situation, an emergency sms message to all the people from your contact list, containing among others data collected from mobile phone’s GPS, so that the closest persons become instantly informed about serious life-threatening situations and receive information about the current position of the user.

Just one click on the screen to let your loved ones know that you need help!)

உச்சகட்டமாக SOS  காப்பாறுங்கள் apps  மொபைல் போனில் இந்த ஆப்சை  அழுத்தினால் போதும் . அந்த பெண் இருக்கும் இடத்திற்குப் போலீஸ் உடனடியாக வந்து விடும் . 

  1. Save My Soul அதாவது SMS
  2. ஆபத்தில் இருக்கும் போது ICE (ICE , In the Case of Emergency)  விவரம் 

இந்த இரண்டு ஆப்ஸ்களில் எதாவது ஒன்றை பயன் படுத்திக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை

இதற்கு அக்னீ ஸ்திரீ பெண்கள் செய்ய வேண்டியது.

  1. இப்போது ஆண்ட்ராய்டு மொபைல் போன் மலிவு . அதை  வாங்கி வைத்து கொள்ள வேண்டும் . மூன்று அல்லது நான்கு பெண்கள் சேர்ந்து பொதுவாக ஒன்று வைத்துக்  கொள்ளலாம் .
  2. அதில் SOS ஆப்ஸை டவுன் லோட் செய்து  வைத்துக் கொள்ள வேண்டும் .
  3. மேலும் காவல் துறையை அணுகி இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய சொல்ல வேண்டும் . நிச்சயம் செய்வார்கள் . 

இந்த விடீயோக்களைப் பாருங்கள் . புரிந்து கொள்வீர்கள் 

போலீஸ் வரும் வரை தட்டு கரண்டி , அலார்ம் மணி , விசில் அகியவற்றைப் பயன் படுத்தி கூட்டத்தைக் கூட்டலாம்  

எலக்ட்ரானிக் யுகம்