அக்னி ஸ்திரீஅடையாளம்
ஆள் பாதி ஆடை பாதி
எப்போதும் ஒரு அடையாளம் அதாவது ஒரு ஸ்தாபனத்தின் அடையாளம் தாங்கி செல்லும் பெண்களுக்கு ஆபத்து நெருங்காது . விஷமிகள் புரிந்து கொள்வார்கள் .
- இவர் ஒரு இயக்கத்தை சார்ந்தவர் .
- இவர் மீது கை வைத்தால் பெண் உலகமே இவர் பின்னால் அணித் திரளும்
- இவர் ஒரு தனி மரமல்ல .
- இந்த பெண் ஒரு தோப்பு என்பது புரியும் .
- தள்ளி வேறு திசையில் விஷமிகள் சென்றுவிடுவார்கள்
பெண்கள் இவற்றில் சிலவற்றையாவது அணிந்திருந்துப்பது நல்லது.
a. அக்னி ஸ்திரீஅடையாள பாட்ஜ் (Agni Stree Badge )
b. ஆர்ம் பேண்ட் ARM BAND
அல்லது
c.. ரிஸ்ட் பேண்ட் WRIST BAND
d.. கழுத்துக்கு நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )
அல்லது
e.. தலைக்கு இளம் நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )
f. சிவப்பு நிற வெஸ்ட் (Red colour Vest )
பாட்ஜ் நிச்சயம் அணிந்திருக்க வேண்டும்
இதற்காக வீண் செலவு செய்ய வேண்டாம் . இருக்கிறதை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம் அல்லது பண்டிகைக்குத் துணி எடுக்கும் போது இவற்றை வாங்கி விடலாம் . மறந்து விடாதீர்கள் . இவை உங்களுக்குப் பாதுகாப்பு கவசம்
a. அக்னி ஸ்திரீஅடையாள பாட்ஜ் (Agni Stree Badge )
b. ஆர்ம் பேண்ட் ARM BAND
அல்லது
c. ரிஸ்ட் பேண்ட் WRIST BAND
d. கழுத்துக்கு நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )
அல்லது
e. தலைக்கு இளம் நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )
f. சிவப்பு நிற வெஸ்ட் (Red colour Vest )
தங்கள் அக்னி ஸ்திரீஅடையாளங்களுடன் பெண்கள் அணிவகுப்பைப் பாருங்கள்