Select Page

கோலம் வண்ணக் கோலம்

போடு கோலம் வண்ணக்கோலம் போடு 

கோலம் ஒரு கலை. தரையில் மாவால் மற்றும் வண்ண பொடிகளால் பெண்கள் வரையும் சித்திரம். இதைப் பார்க்காமல் யாரும் செல்ல முடியாது.

இதில் பெண்கள் தங்கள் கலை நயத்தைக் காட்டுகிறார்கள். செய்திகளையும் தெரிவிக்கிறார்கள்.

சமுதாயப் பிரச்சனைகள் மற்றும் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்க பெண்கள் அவர்களுக்குக் கைவந்த கலையான கோலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

கோலம் வண்ணக்கோலம்

கோலம் போடும் கலையைக் கீழ்க்கண்ட காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

  • பண்டிகைகள்
  • வாழும் பகுதி தூய்மை விழிப்புணர்வு
  • சுற்றுச்சூழல் / சுகாதாரம் விழிப்புணர்வு
  • பாதுகாப்பு விழிப்புணர்வு
  • நல்லிணக்கம்
  • முக்கியக் கூட்டங்கள் / கலை நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு மற்றும் நினைவூட்டுதல்
  • உங்கள் பகுதிவாழ் ஒரு ஆண் / பெண் / குழந்தை மகத்தான சாதனைகள் புரியும் போது அந்த மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்துக் கொள்ள.

முக்கியப் பிரமுகர் (VIP) வரும் போது அவருக்குக் கோலம் மூலம் வரவேற்பு அளிக்கத்தான். அவருக்கு ஒரு மகிழ்ச்சி அனுபவத்தை உண்டாக்கும் அல்லவா? உங்கள் பகுதி இல்லங்களில் சுபகாரியங்கள் நடக்கும் போது.

SEE PPT

கோலம் வண்ணக் கோலம்