Select Page

பாவையர்களுக்குப் பாதகங்கள் – பட்டியல்

பாவையர்களுக்குப் பாதகங்கள் – பட்டியல்

உள்ளூரிலிருந்து உலக நாடுகள் வரை

எங்கெங்கும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்- அவர்களுடைய பிரச்சினைகள். இதோ பட்டியல்.

“பெண்களைக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுக”

SAVE WOMEN from CRUELTIES & ATROCITIES

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் – அவர்களுடைய பிரச்சினைகள்

இதோ பட்டியல்

இனப்பாகுபாடுGender Bias Discrimination பெண் கேலி Eve Teasing

பால்முறைக்கேடுSexual Abuse

கற்பழிப்பு Rape

கொலைMurder

விபாச்சாரத்தில் ஈடுபடுத்துதல் Forcing into prostitution

வரதட்சணைக் கொடுமை Dowry Harassment

சம்மதமில்லாத திருமணம் Involuntary Marriage

வலுக்கட்டாயத் திருமணம் Forced Marriage

கௌரவக் கொலை Honour Killing

பெண் குழந்தைத் திருமணம் Female Child Marriage

குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் Forcing children into prostitution

குழந்தைகளை வைத்து செக்ஸ் படம் Children pornography

எடுத்தல்

பெண் குழந்தைத் தொழில்Female Child Labour

பெண்கள் செக்ஸ் படம்Woman Blue-film

தனிமை வாழ்க்கையால் பிரச்சினைகள் Single Women Problems

ஆதரவற்ற நிலை Destitute Women Problems

கட்டாய விவாகரத்தின் விளைவுகள் Women Forcibly Divorced

வேலையில்லாக் கொடுமை Unemployed Women Problems

விதவைகளின் வேதனைகள் Widows sufferings

எழுத்தறியாமை Women Illiteracy

கருத்தரிக்க முடியாத பிரச்சினைகள் Problems Infertile Women

கணவனால் எய்ட்ஸ் பெறுதல் AIDS From Husband

கல்வி மறுக்கப்படுதல் Denial of Education to Women

உடல் நலமின்மை (சுகவீனம்) Women’s Ill health

பணியாற்றும் சூழ்நிலைWomen’s Working Conditions

அனாதையாக்கப்படுதலின் அவலம் Destitute Women

தொழில் ஆபத்துக்கள் Occupational Hazards

ஏற்றத்தாழ்வுWomen’s Inequality

முதுமைப் பிரச்சினைகள்Problems of Old Age

பெண் சிசுக் கொலை Female Baby Infanticide

பெண் சிசுக் கருக்கலைப்புFemale Baby Feticide

அரசின் குறைவான பிரதிநிதித்துவம் Unequal Representation in Govt.

உடன்கட்டை ஏறுதல் SATI

ஆபாசமாக விளம்பரப்படுத்துதல்Vulgar Display in Advertisement

கேட்பாரற்றுக் கிடக்கும் கீழ்மை Left Uncared For

இழிவுப்படுத்தும் அழகுப் போட்டிகள்Degrading Beauty Contests

வாழ்வுரிமை மீறல் Women’s Rights Violation

சொத்துரிமை மறுப்பு Denial of Women’s Right to Property

பெண்களைப் பாதிக்கும் மாசுWomen Affected by Pollution

பெண் கொத்தடிமைகள் Women Bonded Labour

கடுமையான பணிகள்Women Hard Labour

உடல் ஊனமுற்ற பெண்களின் பிரச்சினைகள் Handicapped Women

மனநோயுள்ள பெண்களின் பிரச்சினைகள் Mental Retardation Problems

தொலைக்காட்சிகளில் வில்லிகளாக சித்தரிக்கப்படுதல் Portrayal of Women as Villainy Characters in TV serials

கழுத்து செயின் திருடர்களால் பறிக்கப்படுதல் Chain Snatching

ஹாஸ்டல் குளியல் அறையில் கேமராவை

ஒளித்து வைத்து நிர்வாணமாக படம்

எடுத்து அதை YouTube -ல் வெளியிடுதல்Taking secretly video film of girls by hidden camera in the hostel bathroom and uploading it in the YouTube

உண்மையாக காதலிப்பது போன்று நடித்து,

மயக்கி உடலுறவுக்குச் சம்மதிக்க வைத்தல்.

அந்தக் காட்சியை ஒளித்து வைத்துள்ள

வீடியோ கேமரா மூலம் படமாக Pretending to be in true love, hand tricking to sexual bed relationship. Taking a video by a secretly hidden b=video camera and then blackmailing showing the video

கந்து வட்டி கொடுமைUsury interest

பாவையர்களுக்கு பாதகங்கள் – பெண்கள் இழைக்கும் கொடுமைகள்

பாவையர்களுக்கு இவ்வளவு பாதகங்கள் செய்யப்படுகின்றன. அப்படியென்றால் பெண்கள் அனைவரும் சரியா?

பெண்களுக்கு 30% கொடுமையை இழைப்பவர்கள் பெண்களே என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. அதுமட்டுமல்ல பெண்களால் ஆண்களுக்கும் கொடுமைகள் இழைக்கப்பட்டு நாள்தோறும் நடைப்பெற்று வருகின்றன, அரங்கேற்றி வருகின்றன. வரதட்சணை புகார்களில் கணவன் பிடிக்கவில்லை என்றால், அவன் மீது வரதட்சணை கேட்டார் என்ற பொய் புகார்கள் சரி-பாதி.

குழந்தைகளுக்குப் பாதகங்கள்

  1. பழி வாங்கும் செயலாக
  2. குழந்தைகளைக் குழந்தைகள் தொழில் (சிபிமிலிஞி லிகிஙிளிஹிஸி) ஈடுபடுத்துவதற்காக
  3. குழந்தை இல்லாத பெற்றோர் தங்கள் ஏக்கம் தீருவதற்காக
  4. குழந்தைகளை தத்து எடுத்து விற்பனை செய்வதற்காக
  5. பிச்சை எடுக்க வைப்பதற்காக (குழந்தைகளை முடமாக்கியோ, குருடாக்கியோ பிச்சை எடுக்க வைக்கும் கொடிய மனிதர்களும் உண்டு)
  6. குழந்தைகளின் உடல் உறுப்பைத் திருடி விற்பனை செய்வதற்காக
  7. அவர்களைத் திருட்டு தொழிலில் ஈடுபடுத்துவதற்காக
  8. குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக
  9. குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி செக்ஸ் படங்கள் எடுப்பதற்காக
  10. பரிசோதனைக் கூடங்களில் எலிகளுக்குப் பதில் குழந்தைகளை வைத்து பரிசோதனை செய்வதற்காக
  11. குழந்தைகளை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்த.
  12. போதை மருந்துகள் கடத்துவதற்காக.

பெற்றோர்களே குழந்தைகளை விற்கும் கொடுமைகளும் உண்டு.

அக்னி ஸ்திரீ

  • ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல்,
  • நேர்மையற்ற பெண்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்,
  • நெறியற்ற பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கும் தீர்வு காண்பார்கள்.

இவை அனைத்தும் நாள்தோறும்,

உள்ளூரிலிருந்து உலக நாடுகள் வரை செய்தித்தாள்களில் உண்மை சம்பவங்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்ட ஒரே வழி சிறந்த வழி,“அக்னி ஸ்திரீ” அமைப்பில் இன்றே சேருங்கள்.

“அக்னி ஸ்திரீ” கிளையை

  • உங்கள் ஊரில்,
  • நீங்கள் வாழும் பகுதியில்,
  • நீஙகள் பணிபுரியும் அலுவலகத்தில்

இன்றே தொடங்குங்கள்.

இன்றே தொடங்குங்கள். நம் கனவு இலட்சியம், இரவு 11 மணிக்கு ஒரு பெண் தனியாக சாலையில் எந்த ஆபத்தும் இன்றி போகலாம். என்ற நூற்றுக்கு நூறு பாதுகாப்பான நிலை உருவாவது உறுதி.