- எழுத்தறிவு தமிழ்
- எழுத்தறிவு ஆங்கிலம்
- பாதுகாப்பு அறிவு ( இரண்டு 1. பெண் பாதுகாப்பு , 2..பொது பாதுகாப்பு )
- சுற்று சூழல் அறிவு
- சுத்தம் சுகாதாரம் அறிவு
- உடற்பயிற்சி , யோகா மற்றும் விளையாட்டு அறிவு
- பொது அறிவு
- தொழில் அறிவு
- கணினி அடிப்படை அறிவு
- ஜீவன சாஸ்திரம்
கல்வி வேள்வி:
எழுத்தறிவு, பொது அறிவு, தொழில் அறிவு & கணினி அறிவு
(தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் கணினி அறிவை எளிதாக கற்றுக் கொள்ளலாம்)