Select Page

7ஆம் அறிவு அற்புதங்கள்

7ஆம் அறிவு அற்புதங்கள்

பிரமிக்க வைக்கும் முன்னேற்றம்

7ஆம் அறிவு அற்புதங்கள்

7-ஆம் அறிவு என்றால் என்ன?

7-ஆம் அறிவு என்ன என்பதை அடுத்து வரும் 7-ஆம் அறிவு “புரோகிராம்……..புரோகிராம்” என்ற லிங்க்கைக் கிளிக் செய்து முழுமையாக தெரிந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க போகிறீர்கள். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை சேரும். எப்போதும் கடைசி, எதிலும் கடைசி என்று இருந்தவரை, எதிலும் முதல் எப்போதும் முதல் என்று 7-ஆம் அறிவு அதை உருவாக்கியவரை மாற்றியது.

  • இந்த அற்புத நுணுக்கங்கள் (டெக்னிக்குகள்) மது அடிமைகளை மட்டுமல்ல யாரையும் எவரையும் மாற்றக்கூடிய முழு திறன் உடையவை.
  • பெற்றோர்கள், குழந்தைகளை நன்கு வளர்க்கலாம்.
  • தொழில் செய்பவர்கள் தொழிலில் முன்னேறலாம்.
  • பதவியில் எளிதாக முன்னேறலாம்.
  • மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களாக மாறி வெற்றி பெறலாம்.
  • முதலில் உங்களை நல்லவராக, வல்லவராக மாற்றிக் கொள்ளலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறந்தவர்களாக, சாதனையாளராக மாற்றலாம்.
  • உங்களை மாற்றலாம், ஊரை மாற்றலாம். உலகத்தை மாற்றலாம்.

இதை உருவாக்கியவருக்கு இந்த டெக்னிக்குகள் கொண்டு வந்த முழு மாற்றங்களை வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் உண்டான தலைகீழ் மாற்றங்களை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். (TOTAL REVERSALS)

இதோ இந்த டெக்னிக்குகளுடைய சக்தி (POWER) என்ன என்பதை இந்த லிங்க் (Link) மூலம் இப்போது தெரிந்துக் கொள்ளலாம். கிளிக் லிங்க் 7th sense website various total reversals links

7-ஆம் அறிவு வெகுமதிகள்

7-ஆம் அறிவு என்பது மூடநம்பிக்கை அல்ல. நம்மிடையே கண்ணுக்குத் தெரியாமல் புதைந்து கிடக்கும் அற்புதங்களைத் தோண்டி எடுக்கும் ஒரு அற்புதமாகும்.

புரோகிராம்….”புரோகிராம்”

முதல் புரோகிராம் ஒரு பெயர்ச்சொல். அக்னி ஸ்திரீ (தீ) தரும் 7-ம் அறிவு என்ற மனித மூளைக்கான புரோகிராம் அது. இரண்டாவது புரோகிராம் ஒரு வினைச்சொல்.

7-ம் அறிவு சொசைட்டி தரும் 7-ம் அறிவு புரோகிராமை உங்கள் மனதில் புரோகிராம் செய்வதை குறிப்பிடுகிறது. அதாவது அது உங்கள் ஆழ்மனதில் பதிய வைப்பதையே இரண்டாவது புரோகிராம் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதை எக்ஸ்னோரா 7th Sense Society” மூலம் உங்களுக்கு பல்லாயிரக்கோடி உயிரணுக்கள் (Life Cells) ஆகியவற்றை Programme செய்யும் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும். இலவசமாக கற்றுத் தரப்படும்.

மனதை Programme செய்யும் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகிறது. இடது மூளை – வலது மூளை, புறமனம் – ஆழ்மனம், உடலில் உள்ள பல்லாயிரக்கோடி உயிரணுக்கள் (Life Cells) ஆகியவற்றை Programme செய்யலாம். 7-வது அறிவு நுணுக்கங்களைப் பயன்படுத்தப்பட்டு பல அற்புதங்கள் நடைபெற்று உள்ளன.

  • இதைக் கற்றுக் கொண்டவர்கள் முழு மனமாற்றம் பெற்றுள்ளார்கள்.
  • மது அடிமைகள் மதுவை அடியோடு விட்டு விட்டார்கள்.
  • முரடர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் நல்லவர்களாக மாறினார்கள்.
  • பஞ்சாயத்து தலைவர்கள் மத்திய அரசின் விருதினைப் பெற்றார்கள்.
  • வங்கி ஊழியர்கள் சாதனைப் படைத்தார்கள்.
  • 7-ம் அறிவு கற்றுக் கொண்டு மாணவர்கள் தங்கள் பள்ளிப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார்கள்.
  • குடியிருப்போர் பகுதிவாழ் மக்கள் தங்கள் பகுதியை சிங்கப்பூர் போன்று மாற்றினார்கள்.
  • குடிசைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் முழுமையான தூய்மையை அடைந்தார்கள்.
  • 7-ம் அறிவு பெற்ற இளைஞர்கள் I A S அதிகாரிகள் பதவியை பெற்றார்கள்.
  • சிறு தொழில் செய்தவர்கள் தொழிலதிபர்களாக மாறினார்கள்.

www.7thsense.guru

எப்போதும் கடைசி, எதிலும் கடைசி என்று இருந்தவரை, எதிலும் முதல் எப்போதும் முதல் என்று 7-ஆம் அறிவு அதை உருவாக்கியவரை  மாற்றியது.

7-ஆம் அறிவை உருவாக்கியவருக்கு 7-ஆம் அறிவு தந்த வெகுமதிகளைப் பாருங்கள். இதுபோன்று எண்ணற்ற துறைகளில் வெற்றி பெற்றது. வாருங்கள், இது உங்கள் வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உயர்ந்த குடும்பம் 

http://7thsense.guru/the-famous-familial-family/

தோல்வி மேல் தோல்வி 

http://7thsense.guru/failures-lure/

சொர்கத்திலிருந்து நரகம் 

http://7thsense.guru/heaven-to-hell/

நரக சாலை சொர்க்க சாலையாக மாற்ற உதவிய 7ஆம் அறிவு 

http://7thsense.guru/hellish-to-heavenly-road/

சொர்க சாலையைப் பார்க்க வந்த பிரமுகர்கள்  

http://7thsense.guru/visitors-to-the-road-total-reversal/

VIDEO :


ஒரு கான்கிரீட் காடு ஒன்றில் குடிப்போக நேரிட்டது. அதையே ஒரு பச்சைக்காடாக மாற்ற 7-ஆம் அறிவு உதவியது.

சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி கூடாது. எப்படி 7-ஆம் அறிவு ஜாதி, மத, பேதங்கள் அற்ற ஒரு இடத்தை உருவாக்க உதவியது. உலகத்திலேயே இது போன்று வேறு எங்கும் கிடையாது காண்க இந்த அதிசியம் 

https://www.youtube.com/watch?v=2q3xDlqllmE Note: Video not available

:சாதாரண வங்கி குமாஸ்தா இந்தியாவின் தலைச்சிறந்த வங்கி மேலாளராக விருதுகள் வாங்கியது.

நன்றி 7ஆம் அறிவு 

http://7thsense.guru/condmened-clek-to-nations-best-manager/

செய்தித்தாள் விற்கும் சிறுவன் இந்தியா மற்றும் உலகப்புகழ் பெற்ற பத்திரிக்கைகளில் கதாநாயகனாக பாராட்டு பெற்றது. . நன்றி 7ஆம் அறிவு 

http://7thsense.guru/newspaer-boy-to-newspapers-hero/

சிறிய கடை வைத்திருந்த இளைஞன் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த

தொழில்முனைவோர் ஒருவராகத் தேர்ந்த எடுக்கப்பட்டது.

பத்திரிக்கை விற்றவன் சிறந்த எழுத்தாளர் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

http://7thsense.guru/comeback-14-areas-fields/

பேச தெரியாதவனாக இருந்த ஒருவன் தலைச்சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

http://7thsense.guru/from-a-damp-squib-to-international-orator/

http://7thsense.guru/from-dishonour-to-honouring-vvips/

எப்போதும் கடைசி, எதிலும் கடைசி என்று இருந்தவரை, எதிலும் முதல் எப்போதும் முதல் என்று 7-ஆம் அறிவு http://7thsense.guru/from-last-to-first/

இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் நுணுக்கங்கள் (டெக்னிக்குகள்) மட்டுமே போதும், உங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்ற. மொத்தம் நூற்றுக்கு மேல் நுணுக்கங்கள் (டெக்னிக்குகள்) உள்ளன.

இதோ நுணுக்கங்கள் (டெக்னிக்குகள்) பட்டியல். கிளிக் லிங்க்.

http://7thsense.guru/about-7th-sense/how-7th-sense/

http://7thsense.guru/about-7th-sense/how-7th-sense/techniques/

http://7thsense.guru/about-7th-sense/how-7th-sense/tools/

http://7thsense.guru/about-7th-sense/how-7th-sense/triggers/

http://7thsense.guru/about-7th-sense/how-7th-sense/traits/

http://7thsense.guru/about-7th-sense/how-7th-sense/travel/

http://7thsense.guru/about-7th-sense/how-7th-sense/isms/

http://7thsense.guru/what-the-participants-say/

http://7thsense.guru/appreciation-by-corporate-sector/

http://7thsense.guru/appreciation-the-very-first-7th-sense-programme/

http://7thsense.guru/appreciation-by-media/

http://7thsense.guru/appreciate-by-tv-print-media/

படிப்படியாக உங்களுக்கு ஒரு சேவையாக இவை அனைத்தும் உங்களுக்குத் தேவை என்றால் கற்றுத் தரப்படும்.

  • நீங்கள் தர வேண்டிய சன்மானம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இவற்றைக் கடைப்பிடிப்பதே.
  • ஒழுக்கத்துடன், நற்பண்புகளுடன் திகழ்வதே.
  • எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வாழ்க்கையை அடியோடு மற்றும் நுணுக்கங்களை 7ஆம் பயிச்சியாளர் என்ற அனுமதியைப் பெற்று ஒரு சேவை மற்றும் கெளரவ பயிற்சியாளராக மாற்றுவது . உலகத்தால் போற்றப்படுவது 
  • நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதே. வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தைப் போன்று நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே நம் அனைவரின் இலட்சியம்.

7ஆம் அறிவு அற்புதங்கள் 

7ஆம் அறிவு பயன் படுத்தப்பட்டு அதனால்  நிகழ்ந்த அற்புதங்கள் 

தோல்வியையே சந்தித்து வந்த எண்ணறோர் வாழ்க்கையில் வெற்றியை அறுவடை செய்தார்கள்

மது அடிமைகள்   மதுவைத் தலை மூழ்கினார்கள் 

முரடர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் முழுமையாக மனம் திருந்தி நல்லவர்களாக மாறினார்கள் 

வங்கி ஊழியர்கள் வங்கிக்கு அகில இந்திய விருதுகள் வாங்கி கொடுத்தார்கள் 

நஷ்டத்தில் இயங்கிய  வியாபார நிறுவனங்கள் லாபத்தை ஈட்டின 

தொழிலாளர்கள் உற்பத்தி திறனைக் கூட்டினார்கள்  

தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் தங்கள் முடிவை மாற்றி வாழ்க்கையில் சிறப்படைந்தார்கள் 

அக்னி ஸ்திரீபெண்கள் 7ஆம் அறிவைப் பயன்படுத்தி 

மது அடிமைகளை மாற்றுவார்கள்

தங்கள் குழந்தைகள் எல்லா வகைகளிலும் சிறப்படைய வைப்பார்கள்  

குடும்பத்தை முன் மாதிரி ஒன்றாக மாற்றுவார்கள் 

பொழுதெலாம் மகிழ்ச்சி என்பதை நிகழ்த்தி காட்டுவார்கள் 

7ஆம் அறிவு நுணுக்கங்களை எவரும் கற்று கொள்ள வாய்ப்புகள் தரப்படும் . 

அக்னி ஸ்திரீ இயக்கத்தில் தங்களை  ஈடுப்படுத்திக்கொள்ளும் ஆண்களுக்கும் 7ஆம் அறிவு  பெற வேண்டிய ஒன்று. 

அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் அக்னி ஸ்திரீஅமைப்பின் சகோதர அமைப்பு உறுப்பினர்கள் கற்று கொள்ள வாய்ப்புகள்  தரப்படும். 

உதாரணம் அக்னி ஸ்திரீஆன்றோர்கள் சான்றோர் சபை , வாலிபன் உறுப்பினர்கள்.

7ஆம் அறிவு பயிற்சியாளர்களாக வேண்டும் என்றால் அவர்கள் தாய் அமைப்பான எக்ஸ்னோராவில் அங்கம் வகிக்க வேண்டும். 

இவர்களுக்கு நூறுக்கும் மேற்பட்ட நுணுக்கங்கள்  கற்றுத் தரப்படும் 

(7-ம் அறிவு) 7-ஆம் அறிவு என்பது ஒரு மன புரோகிராம். அதை அறிந்து மற்றவர்கள் மனதைப் புரோகிராம் செய்து அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றுங்கள். மது அடிமைகளை மதுவை மறக்க செய்யுங்கள்.