உடல் ஆயுதங்கள்
உடல் உறுப்புக்கள் என்ற பரிசுகளைத்
தற்காப்பிற்குப் பயன்படுத்தத் தவறாதீர்கள்
- உங்கள் உடலின் அங்கங்களாக நீங்கள் பிறந்த போது உங்கள் உடலோடு வந்த உறுப்புகளை ஆயுதங்களாக பயன்படுத்த தயங்காதீர்கள்.
- மறந்து விடாதீர்கள், மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தன்னுடைய இந்த உடல் உறுப்புகளைத்தான் ஆயுதங்களாக அவன் பயன்படுத்தி வந்தான் .
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள உடல் உறுப்புகளை, ஆதிமனிதன் மிருகங்களைப் போன்றே பயன்படுத்தி வந்தான் .
- அதனால் அந்த உறுப்புக்கள் மிகவும் சக்தி உள்ளவகைகளாக இருந்தன.
- இப்போதும் இந்த உறுப்புகளை மனிதன் குறிப்பாக பெண்கள் தங்கள் கற்புக்கோ உயிருக்கோ ஆபத்து வரும் போது பயன்படுத்துகிறார்கள் .
- தப்பித்தும் கொள்கிறார்கள்.
- ஆயிரக் கணக்கான குட்டி வீடியோக்கள் இருக்கின்றன
- பாருங்கள் , பயன் பெறுங்கள்
சிறிதே பயிற்சி எடுத்துக் கொண்டால் போதும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். தற்காப்பு அறிவு பழக்கம், சமயோசிதத்தின் பழக்கம், உடல் உறுப்புக்கள் பழக்கம்.
- இவற்றைப் பயன்படுத்தி எந்த பெண்ணும் எந்த இக்கட்டிலிருந்தும் எப்போதும் தப்பித்துக் கொள்ளலாம் .
- ஒவ்வொரு
- ஊரிலும் ,
- கல்லூரியிலும் ,
- பள்ளியிலும்
- ‘அக்னி ஸ்திரீ உயிர் காக்கும் உடல் உறுப்புகள் பயிற்சி பள்ளி’ இன்றே தொடங்குகங்கள் .
- நீங்களே உங்களுக்குப் பயிற்சி அளித்து கொள்ளலாம் .
- இங்கு தரப்பட்ட விடீயோக்களைப் பார்த்து எளிதாக கற்றுக் கொள்ளலாம்.
- உங்களுக்குளேயே இதற்குப் பயிற்சி தரும் அல்லது பொது அறிவைப் பயன்படுத்தி கற்று தரக்கூடிய ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் .
தற்காப்பு ஆயுதங்களாக பயன் படுத்தக்கூடிய உடல் உறுப்புக்கள் முறையே
1. தொண்டை
- ஆபத்து நெருங்கும் போது முதலாவது பயன் படுத்தவேண்டியது
- பெண்கள் அவர்கள் தொண்டையை .
- ஒலி பெருக்கி (loudspeaker) செய்வதற்கு இயற்கை முன்னோடியாக இருந்தது மனித தொண்டைதான் .
- அதை ஒரு முன் மாதிரியாக கருதித்தான் ஒலி பெருக்கிகள் செய்யப்பட்டன .
- குரலை உயர்த்தி கத்த வேண்டும் .
- அதாவது அலற வேண்டும் (should scream ).
- ஒரு மனிதனால் 120 டிஸிபல் ஒலி எளிதாக உண்டாக்க முடியும்
- இது எட்டு திக்கிலும் கேட்கும் , நன்றாக கேட்கும் “காப்பாத்துங்க …..காப்பாத்துங்க” என்று அலற வேண்டும் .
- இதற்கு பயிற்சி அவசியம் .
- “கோஷம் எழுப்புதல்” (Sloganeering ) உணர்ச்சி உரை ஆகியவற்றில் பங்கு ஏற்க வேண்டும்
- பற்கள் & தாடை
–Jaws- பற்கள் , தாடையின் முழு ஆதரவோடு தற்காப்புக்காக கடித்து குதற.
உங்கள் கூர்மையான பற்கள் , சக்தி வாய்ந்த தாடைகள்
பற்களால் கடித்து தப்பிக்கும் தத்ரூப உண்மை வீடியோ காட்சி
பற்களால் கடித்து தப்பிக்கும் தத்ரூப படமாக்கப்பட்ட காட்சி
பெண் பற்களால் கடித்து தப்பித்து கொள்ளலாம் திரைப்படக்காட்சி
பெண் எப்படியெல்லாம் தப்பித்து கொள்ளலாம் விளக்கக் காட்சி
உங்கள் சுட்டி விரல்
கட்டை விரல்கள் , மற்ற விரல்கள் உங்கள் ஐந்து நண்பர்கள்
கண்ணை குத்தி தப்பிப்பது எப்படி?
கை விரல்கள் FINGERS (கொடியவனின் கண்ணைப் பார்த்து குத்த).
கை விரலின் நகங்கள் claws & nails ( பிராண்ட , கிழிக்க)
- உள்ளங்கை palms & fists (உள்ளங்கை விளிம்புகளைப் அதாவது கைமுட்டியைப் பயன்படுத்தி கற்களையே உடைக்கலாம் ).
- உச்சந்தலை (மாடுகள் போல் முட்டலாம்).
- முழங்கை (Elbow) . நல்ல பலம் வாய்ந்தது . ஒரு நொடியில் நாக் அவுட் (knockout ) செய்யலாம்.
- முழங்கால் (Knee ) மிருக பலம் வாய்ந்தது . மடித்து இடித்தால் பத்தடி தாண்டி விழுவான் கொடியவன்.
- கால் விரல்கள் சந்திப்பு Toes / junction (இதை கால்களோடு சேர்ந்து பயன்படுத்தும் போது , இதற்கு இணை இதுதான் )
இதன் முழு பலனை பெற பெண்கள் “தை கோவோன் தோ” (Tae Kwon Do ) கற்று கொள்ளவேண்டும்
- தை (Tae) என்றால் எம்பி குதி (Jump ), உதை (Kick ) நொறுக்கு (smash )
- குவான் (Kwon). என்றால் துளை (punch ), கைகளாலும் கைமுட்டியாலும் அழி (punch or destroy with the hand or fist.)
- தோ என்றால் கலை , வழி , முறை ( art, way or method)
- In short Tae Kwon Do means Foot, Hand, Way.
https://www.youtube.com/watch?v=oJcWLXr_MBw Note: Video not available
Stun Gun
https://www.youtube.com/watch?v=teD1YhiOPlc Note: Video not available
PERFECT FOR WOMEN: TASER Pulse Demo
https://www.youtube.com/watch?v=FJP1bP826SI Note: Video not available
Peper spray Gun
Salt Gun
Breaking with hands
PINCHING
Kids’ Self-Defense: Underarm Pinch
Pinching for Self Defense https://www.youtube.com/watch?v=lcBB_7QghFw Note: Video not available
Women self defense defending against front bear hug – pinching
Pinching
https://www.youtube.com/watch?v=8r_IRcfkjaY Note: Video not available
விவரமாக தற்காப்பு கலைகள் தலைப்பில் காணலாம்