அமைப்புகள்
மது அடிமைகளை மாற்றும் சேவையில் பத்து அமைப்புகள்
(மற்றும் “அக்னி ஸ்திரீ” அமைப்பின் ஒன்பது இணை அமைப்புகள்)
“சான்றோர் சபை”. தலைமை ஆலோசனை அமைப்பு
- “அக்னி ஸ்திரீ” தலைமை இயக்கம் பெண்களின் இயக்கமான “அக்னி ஸ்திரீ” இந்த உன்னத திட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தும், நிறைவேற்றும்.
மது அரக்கனை எதிர்ப்பது எளிது. அதற்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். அது பெண்களின் ஒற்றுமையே.
அக்னி ஸ்திரீ ஒரு நிமிட அறிமுகம்
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- அக்னி ஸ்திரீ பிரதான அமைப்பு
- “எனக்கு நானே” – “I myself” (மது அடிமைகள் தன்னந்தனியாக 7-ம் அறிவு நுணுக்கங்களைப் பயன்படுத்தி மதுவிலிருந்து மீண்டு வருவார்கள்)
நுணுக்கத்தின் பெயர் “மலரும் மனம்”
Name of the technique : “Flowering Mind”
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- “எங்களுக்கு நாங்களே” – “We Ourselves” (மது அடிமைகள் குழுவாக 7-ம் அறிவு நுணுக்கங்களைப் பயன்படுத்தி மதுவிலிருந்து மீண்டு வருவார்கள்)
நுணுக்கத்தின் பெயர் “மலரும் நாங்கள்”
Name of the technique: “We BLOSSOM”
நான்கு கெட்டப் பழக்கங்கள்
இன்று ஆண்களை மது மட்டும் பிடித்துக் கொண்டு அவர்களைச் சீரழிக்கவில்லை. மேலும் நான்கு கெட்டப்பழக்கங்கள் அவர்களைப் பிடித்த பேய்களாகத் திகழ்கின்றன. அவைகள் முறையே,
- புகைப்பழக்கம்
- புகையிலை மெல்லும் பழக்கம்
- போதை மருந்து பழக்கம்
- சூதாட்டப் பழக்கம்
இவை நான்கிலிலிருந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.
விடை : அக்னி ஸ்திரீ
அக்னீ ஸ்திரீ ஆண்களால் ஏற்படும் ப்ரிச்சனைகளுக்கு மட்டுமல்லாமல்
நேர்மையற்ற பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் ப்ரிச்சனைகள் ,
ஆண்களுக்கு ஏற்படும் ப்ரிச்சனைகள் ஆகியவற்றுக்கும் தீர்வு காண்பார்கள்
“எங்களுக்கு நாங்களே” (போதை மருந்திலிருந்து மீள)
“எங்களுக்கு நாங்களே” (சூதாட்டத்திலிருந்து மீள)
“எங்களுக்கு நாங்களே” (புகைப்பிடிப்பதிலிருந்து மீள)
“எங்களுக்கு நாங்களே” (புகையிலை, பான்மசாலாவிலிருந்து மீள)
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
“எங்களுக்கு நாங்களே – We Ourselves”
- “பல்கலைக் குடும்பம்” – “FAMILY FACULTY” (இதர குடும்ப உறுப்பினர்கள் 7-ம் அறிவு மற்றும் மனோதத்துவ நுணுக்கங்களைப் பயன்படுத்தி மது அடிமைகளை மீட்டெடுப்பார்கள்.)
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
“பல்கலைக் குடும்பம்” FAMILY FACULTY
பல்கலை குடும்பம் என்றால் என்ன? இதோ ஒரு உண்மை உதாரணம், நல்ல உதாரணம்
http://tamil-seenr.blogspot.com/2016/06/2.html
- “குடும்பங்களின் குடும்பம்” – “Family of Families” (ஒரு பகுதியில் வசிக்கும் மது அடிமைகளின் குடும்பங்கள் மது அடிமைகள் நீங்கலாக தொடர்ந்து சந்தித்து 7-ம் அறிவு நுணுக்கங்களைப் பயன்படுத்தி மது அடிமைகளை ஒவ்வொருவரையும் அடியோடு மாற்றுவார்கள்)
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
“குடும்பங்களின் குடும்பம் – Family of Families”
- அரவணைக்கும் அன்பு சகோதரிகள் EMBRACING SISTERS
- “அக்னி ஸ்திரீ” நன்னெறியாளர் மன்றம் “Agni Stree Noble & Moral Counsellors & Mediators Society “
தந்தையாக, தாயாக, அண்ணனாக, அக்காவாக மது அடிமைகளுக்கு அன்புடன் அறிவுரை தரும் பண்பாளர்கள் அமைப்பு. இதில் படித்தவர்கள், நியாயம் தெரிந்தவர்கள், நடு நிலையாளர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அங்கம் வகிப்பார்கள். (ஆண் மற்றும் பெண் இருபாலரும்)
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
“அக்னி ஸ்திரீ” நன்னெறியாளர் மன்றம்
“Agni Stree Noble & Moral Counsellors & Mediators Foundation
- நிபுணர்கள் சங்கமம் EXPERTS CONFLUENCE
“அக்னி ஸ்திரீ” நிபுணர்கள் சங்கமம்
மனோதத்துவ வல்லுனர்கள், மன நோய்க்கான சிகிச்சை நிபுணர்கள், மது அடிமைகளை மருத்துவம் மூலம் குணப்படுத்தும் மருத்துவர்கள், மது போதை மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் ஆகியவர்கள் அடங்கிய அக்னீ ஸ்தீரி நிபுணர்கள் குழு. (ஆண் மற்றும் பெண் இருபாலரும்)
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
“அக்னி ஸ்திரீ” நிபுணர்கள் சங்கமம் “Agni Stree Experts Communion”
- அக்னீ ஸ்திரீ நண்பர்கள் – FRIENDS OF AGNI STREE Note: Empty word document
- கண் இமை EYELID Note: Empty word document
- பயிற்சியாளர்கள் (TRAINERS & MASTERS )Note: Empty word document
- உடற்பயிற்சி ஆசிரியர்கள் FITNESS TEACHERS Note: Empty word document
- தற்காப்புக்கலை ஆசிரியர்கள் MARTIAL ARTS MASTERS Note: Empty word document
- ஆசிரியர்கள் / TEACHERS
கல்வி வேள்வி / EDUCATION YAGNA
- எழுத்தறிவு ஆசிரியர்கள் LITERACY TEACHERS
- கணினி ஆசிரியர்கள் COMPUTER TEACHERS
- தமிழ் ஆசிரியர்கள் TAMIL TEACHERS
- ஆங்கில ஆசிரியர்கள் ENGLISH TEACHERS
- பொது அறிவு ஆசிரியர்கள் COMMON SENSE TEACHERS
- பிற மொழி ஆசிரியர்கள் OTHER LANGUAGE TEACHERS
- ஆசான்கள் ஆசிரியர்கள் PRECEPTORS TEACHERS
- தியான ஆசிரியர்கள் MEDITATION TEACHERS
- யோகா ஆசிரியர்கள் YOGA TEACHERS
- பிராணயாமம் ஆசிரியர்கள் PANAYAMA TEACHRES
“அக்னி ஸ்திரீ” தியான யோகாசன பயிற்சியாளர்கள் கூடம்
“Agni Stree Meditation & Yoga Center”
எல்லா ஊர்களிலும் தியான மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள பயிற்சி நிலையங்கள் உள்ளன. (ஆண் மற்றும் பெண் இருபாலரும்) (உதாரணம் World Community Service Center – வாழ்க வளமுடன்)
அந்த தொண்டுள்ளம் கொண்ட அமைப்புகளின் சிறந்த சேவைகளை “அக்னி ஸ்திரீ” பயன் படுத்தி கொள்ளலாம் . பயன் படுத்திக்கொள்வது அவசியம்
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
“அக்னி ஸ்திரீ” தியான யோகாசன பயிற்சியாளர்கள் கூடம்
- “Agni Stree Meditation & Yoga Center”
- வாலிபன், “VAALIBAN, the YOUTH POWER”
ஓடோடி உதவும் வாலிபர்கள் – வாலிபன் YOUTH POWER FORCE
இது முழுக்க முழுக்க 38 வயதிற்குட்பட்ட வாலிபர்களை (யுவன் மற்றும் யுவதி) கொண்டதாகும். பெண்களுக்காக இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண் இருபாலரும்) கடல் அலையென அணி திரள வேண்டும், “அக்னி ஸ்திரீ” அமைப்புக்கு ஆதரவு தர
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
வாலிபன், VAALIBAN, the YOUTH POWER
வேண்டும். பாச கரங்களையும், நேச கரங்களையும் நீட்ட வேண்டும். வாலிபன் அமைப்பால் இரு பலன்கள் உண்டாகும். மது இல்லா வீடுகளும் உருவாகும். மது அருந்தாத இளைஞர் சமூதாயம் உருவாகும்.
இந்த ஒன்பது அமைப்புகளுக்கும் கலங்கரை விளக்காக திகழும் அமைப்பு
- “சான்றோர் சபை”.
அக்னி ஸ்திரீ சான்றோர் சபை “Agni Stree Scholars Forum”
Lavanya the following, சான்றோர் சபை must come in a box
“அக்னி ஸ்திரீ” அமைப்பு சர்வ வல்லமை படைத்ததாக இருக்கும். பெண்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு கோட்டையாக திகழும். இந்த புதிய பலத்தை “அக்னி ஸ்திரீ” அமைப்பு பொறுப்பாளர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. உலக நீதி என்னவென்றால், “நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது”. தவறு செய்யும் யார் மீது நடவடிக்கை எடுப்பது என்றாலும் அலசி, ஆராய்ந்து பல்வேறு கோணங்களில் பார்த்து, விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். “அக்னி ஸ்திரீ” அமைப்பினர் அவசியம் ஆன்றோர், சான்றோர் சபை என்ற அமைப்பினை தங்களுடைய ஆலோசனை அமைப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதில் கல்வியாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோர் இடம் பெற வேண்டும். இந்த ஆன்றோர் – சான்றோர் சபையில் ஆண்களும் பெண்களும் என இருசாரரும் இருப்பார்கள். குறைந்தது சரிபாதி ஆண்கள் இருக்க வேண்டும்.
முழு விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.