ஒரு துரித அறிமுகம்
விரிவான விளக்கம்
விழிப்பூட்டல் விழிப்புணர்வு
பெண்கள் பாதுகாப்பு முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை
படங்கள், கதைகள், தலைப்புகள், ஆண்களைப் பிரதானப்படுத்தி ஆயிரம் வந்திருக்கின்றன. உதாரணங்கள் சகலகலா வல்லவன், தளபதி, வீரா, தர்மதுரை, மாவீரன், ராஜாதி ராஜா, நாயகன், உத்தம வில்லன், ஆளவந்தான், புலி, வேட்டைக்காரன், எத்தனை இது போன்று பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ளன. இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திறமைகளில் குறைந்தது நான்கையாவது பெறுங்கள். நீங்கள்தான் சூப்பர் பெண்.
1. “சொல் வெல் காண்க இணையத்தளம் மின்னணு நூல்
www.agnistree.org/சொல்லுங்கள் வெல்லுங்கள்
“சொல் வெல்” சொல்லாளராக மாற வழி
2. மொழி மொழி
(காண்க இணையத்தளம் www.mozhimozhi.org )
தமிழ் மொழி நம் மொழி அதில் மொழி
3. உரை….. “உரை”
இதோ நீங்கள் உரைக்க வேண்டிய உணர்ச்சி உரை வரிகள். உணர்வோடு உரையுங்கள். ஊரை மாற்றுங்கள், உலகத்தை மாற்றுங்கள்
ஒலி எதிரொலியோடு நடத்த வேண்டும் கிளிக் லிங்க்
4. முழங்கு பெண்ணே முழங்கு
“பெண்ணே முழங்கு” “அணங்கே முழங்கு”:
5. பேசு, மேடையேறி பேசு (Speak & Peak)
6. சொல்லு கதை சொல்லு Story Telling
கதை சொல்லு, உணர்வோடு ஒன்றி சொல்லு
7. உடல் மொழி (Body Language)
8. சைகை மொழி (Signs Language ) ஆண் / பெண் காது கேளாதோருக்காக
காது கேளாதோருக்குக் கேட்கும் காதுகளாக திகழுங்கள்
9. படி, படிக்கட்டாக திகழ் ( ஆண் / பெண் பார்வைற்றையோருக்கு ) Read & Lead (for the BLIND both men & women)
பார்வை இல்லாதோருக்கு கண்களாக திகழுங்கள்
10. எழுது, “எழுச்சி உண்டாக்கு” (WRITE RIGHT)
11. பெண் நூலகம், பெண்ணே புத்தகம்
மற்ற பெண்களுக்குக் கற்று தரும் புத்தகமாகத் திகழ்
12. இசை…..”இசை”
13. பாட்டு…. பாடு
14. ஆடு , “நடனம் ஆடு”
15. நாடகம் நடி, நடத்து
16. எடு படம் எடு
எடு போட்டோ எடு, பிடி வீடியோ பிடி
17. சமூக வலைத்தள பத்திரிகையாளர்,
எடு போட்டோ எடு (Mobile camera), பிடி வீடியோ பிடி (Mobile camera) வெளியிடு இணையத்தளத்தில் வெளியிடு ((Publish in On-line Social Media & Mobile WhatsApp)
18. குறும்படம் எடு , கருத்துப்படம் கொடு
குரும் படம் எடு , கருத்துப் படம் கொடு
19. கோலம் வண்ணக்கோலம்
- ஓவியம் காவியம் (முப்பது வகைகள்)
- கேலி சித்திரம் – விசித்திர சித்திரம்
- செதுக்கு (sculpt including sand sculpting)
- கூட்டு கூட்டம் கூட்டு – பூஜ்யம் ராஜ்யம் (Zero Budget Meeting)
- கூட்டு கூட்டம் கூட்டு
- ஒட்டு, விளம்பரப்படுத்து
- அறிவி தெரிவி (Science Signs)
- கேள் – நூறு வகைகளில் கேள்
- நிகழ்ச்சி நெகிழ்ச்சி
- மின்னணு உலகம் (Electronic World) IT Opportunity
- எஸ்எம்எஸ் SMS
- வாட்சப் WhatsApp
- ஹைக் Hike
- மின்னஞ்சல் (E mail)
- மின்னஞ்சல் குழு e group
- வலைப்பதிவு (Blog)
- ஆன்லைன் சமூகம் Online Communities
- முக நூல் (FACEBOOK)
- கூகிள் (GOOGLE +)
- ட்விட்டர் (Twitter)
- லிங்க்ட் இன் (Linkedin)
- இணைய தளம் (Website)
==================================
- “சொல் வெல்” சொல்லாளராக மாற வழி
- காண்க இணையத்தளம் மின்னணு நூல்
- www.agnistree.org/சொல்லுங்கள் வெல்லுங்கள்
- மொழி மொழி (காண்க இணையத்தளம் www.mozhimozhi.org )
- சைகை மொழி (Signs Language) ஆண் / பெண் காது கேளாதோருக்காக
- படி, படிக்கட்டாக திகழ் (ஆண் / பெண் பார்வைற்றையோருக்கு) Read & Lead (for the BLIND both men & women)
- ஆடு , “நடனம் ஆடு”
- எடு போட்டோ எடு
- குறும்படம் எடு , கருத்துப்படம் கொடு
- போடு கோலம் வண்ணக்கோலம் போடு
- வரை “படம் வரை”
- ஓவியம் காவியம் (முப்பது வகைகள்)
- கேலி சித்திரம் ௹ விசித்திர சித்திரம்
- செதுக்கு (sculpt including sand sculpting)
- அறிவி தெரிவி (Science Signs)
- கேள் – நூறு வகைகளில் கேள்
- நிகழ்ச்சி நெகிழ்ச்சி
- மின்னணு உலகம் (Electronic World) IT Opportunity ============
- விதை “விதை”
- சிந்தனையாளர் , சொல்லாளர் , எழுத்தாளர் , ஓவியர் வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், புகைப்பட கலைஞர், நடன கலைஞர் , பேச்சாளர், பாடலாசிரியர், கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர், நடன ஏற்பாட்டாளர், ஒருங்கிணைப்பிப்பாளர் , தலைவர்,
பெண் பத்திரிகையாளர் , எச்சரிகையாளர்
USA St Louis
Canada Ontario
Parai Beats introduction
zee shernian
This Is A Music: Reclaiming an Untouchable Drum – Trailer
American Parai at bellerive school
https://www.youtube.com/watch?v=zS4DhTHp0XA Note: Video not available
PARAI ATTAM – ZohoPongal Nadavu Kalai Kuzhu.MOV
அறிவு அரங்கம் (பட்டி மன்றம்)
கேள் கேள் (ASK)