Select Page

7ஆம் அறிவு மன உலா, வெற்றி உலாமன உலா

7-ஆம் அறிவு மன உலா, வெற்றி உலா

IMAGINE IMAGE-IN

ஒரே இந்தியா
Mind Travel, Success Travel

Mind Travel, Success Travel The IMAGE that will enhance your IMAGE

சமுதாயத்தில் நிலவிய ஒரு கொடுமையைத் தடுத்தனர் . ஒரு மோசமான நிலையை மாற்றினர். அவர்கள் ஆற்றிய அற்புத பணியால் சமுதாயம் அதாவது பிற்கால சந்ததியினர் அவர்கள் ஆற்றிய பனியின் முழு பலனை அனுபவித்தனர். பயனைப் பெற்றனர்  .அவர்களைப் போல் நீங்களும் உருவாகலாம் . உங்களால் சமுதாயம் பயன் பெறலாம் . நீங்கள் அவர்களைப் போல் சரித்திரத்தில் இடம் பெறலாம் . இது முடியாது என்று நினைக்க வேண்டாம் . பலர் சாதாரண நிலையில் இருந்தவர்கள் . மகத்தான மாற்றத்தை உருவாக்கினார்கள் .

அவர்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இதோ. ஆம் இங்கு தரப்படும் ஏழாம் அறிவு நுணுக்கம் ஒன்றைப் பயன் படுத்தி நீங்கள் சரித்திர நாயகியாகலாம் . குறைந்த பட்சம் உங்களை சுற்றி உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வருவது உறுதி  . அந்த நுணுக்கத்தின் பெயர் “மன உலா , வெற்றி உலா”  

Image-in Imagine  . 

முதல் வரிசையில் சமுதாயத்தில் நிலவிய ஒரு தவறையோ அல்லது அநீதியையோ குறிப்பிடுகிறோதோ . இரண்டாவது வரிசையில்  அதை மாற்றியவர் பெயர் மற்றும் ஒரே வார்த்தையில் அவர் செய்த சாதனையைக் குறிப்பிடுகிறது . மூன்றாவது வரிசை உங்களை அவர் வாழ்க்கை வரலாற்றுக்குக்  கொண்டு செல்கிறது . அதைப் படித்து அவரைப் பற்றிய செய்திகளை உள் வாங்கிய பிறகு நீங்கள் “மன உலா , வெற்றி உலா”  Image-in Imagine பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் 

மன உலா, வெற்றி உலா

Mind Travel, Success Travel

IMAGE-IN “IMAGINE”

நம்மிடையே நூற்றுக்கு நூறு பத்தரை மாற்று தங்கம் என்று யாருமில்லை. குறை இல்லாத மனிதர்கள் என்று எவருமில்லை. ஒருவர் தனக்கு ஒரு நிறைவான குணம் இருக்கிறது என்று கூறினால், அவரது மகனே அது ஒரு குறை என்று கூறுவர்.

குறைகள் தெரிந்து பிறகு அதைக் களைய முற்பட வேண்டும். குறைகளை ஒன்றொன்றாக களைய வேண்டும். பல்கலைக்குடும்ப உறுப்பினர்களுக்கு இது ஒரு வாடிக்கையாகிவிட வேண்டும்.

பெரும்பாலும் மனிதர்களிடையே காணப்படும் குறை குணங்கள். உதாரணமாக சொல்வதென்றால் கோபம், பொறாமை, பேராசை, தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு

குரோதம், பயம், சோம்பல், மன அழுத்தம், அகம்பாவம்

வேண்டாத மற்றும் பொல்லாத குணங்களை எளிதில் விட்டு விடலாம். அதற்கு ஒரு மிகச்சிறந்த மன – டெக்னிக்கைப் பகிர்ந்து கொள்கிறோம். அதன் பெயர் “மன உலா, வெற்றி உலா” Mind Travel, Success Travel.

வேண்டாத குணங்கள் உங்களுக்குள் எது குடிக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக எளிதில் களையலாம். அது மட்டுமல்ல, அதற்கு நேரெதிரான நிலைக்குச் சென்றுவிடலாம். உதாரணத்திற்கு ஒருவருக்கு நேர்மை கிடையாது. லஞ்சம் வாங்குவது என்பது விட முடியாத ஒன்று. அவர் லஞ்சத்தை விடுவது மட்டுமல்ல, அவர் நேர்மைக்கு லஞ்சத்தை விட இதோ “மன உலா, வெற்றி உலா” வழி.

நேர்மை என்றாலே நம் நினைவிற்கு வருபவர் காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்கள்.

இதோ கக்கன் பற்றிய ஒரு சிறுகுறிப்பு.

விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத்தலைவர். இன்னும் இதரப்பல பொறுப்புகளை 1957 முதல் 1967

வரை நடைப்பெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் வகித்தவரும், தலைச்சிறந்த அரசியல்வாதியும் ஆவார்.

 • அமைச்சரான பிறகும் தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர்.
 • அரசாங்கப் பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலைப் பார்த்து குடும்பத்தைக் கவனித்து வந்தார்.
 • தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் மனை ஒதுக்கீடு செய்து அளித்த

அரசாணையைக் கிழித்தெறிந்தார்.

 • பதவிக்காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை.
 • இவரது தம்பி தனது தகுதி திறமையின் அடிப்படையில் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.
 • நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிக்காசுக்கூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.
 • 1967-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பதவி போனவுடன் அரசு அளித்த ஊர்தியை (CAR) அரசிடம் ஒப்படைத்து விட்டு, பேருந்தில் பயணம் செய்தார்.
 • பதவியிலிருந்த போது தனக்கு என்று வாகனமோ (CAR), வீடோ வாங்கிக் கொள்ளவில்லை.
 • விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார்.
 • முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
 • 1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

இப்போது “மன உலா, வெற்றி உலா” டெக்னிக்குக்கு வருவோம். நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது தங்கள் குழந்தைகள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்படியாக செய்ய வேண்டியவை.

கக்கன் பற்றி இங்கு இரண்டு குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கவும். அமையான சூழலில் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

அவரது படத்தையும் பார்க்க வேண்டும்.

பிறகு கண்கள் மூடிய நிலையில், மனத்திரையில், கக்கன் வாழ்ந்த காட்சிகளை (மேலே சொன்ன சம்பவங்கள் பின்னணியில்) மனத்திரையில் ஓட விடவும். மன உலா செல்லவும். கக்கன் சட்டசபையில் கண்ணியத்தோடு உரை நிகழ்த்துவது, எளிமையாக வாழ்ந்தது, நேர்மையைக் கடைப்பிடித்தது, பதவி போன பிறகும் பஸ்சில் போனது, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது ஆகியவையே அந்த காட்சிகள்.

ஒரு உண்மை என்னவென்றால், மனத்திரைக்கு வெகு அருகே இருப்பது ஆழ்மனது. அதாவது புற மனது ஓய்வு பெற்று ஆழ்மனது முழுமையாக விழித்துக் கொண்டிருக்கும் நிலையே அது. நீங்கள் மனத்திரையில் பார்த்தது அனைத்தும் ஆழ்மனதின் ஆழத்தில் ஆழமாக பதியும். இந்த சுக அனுபவத்திற்கு தேவை ஐந்து நிமிடங்களே. பிறகு கண்ணைத் திறக்கவும். உங்களுக்குள் அதிசயத்தக்க மாறுதல்கள் உண்டாகும். நீங்கள் ஐந்து அல்லது ஆறு முறை அல்லது வாரம் ஒரு முறையாவது இந்த மனப்பயணத்தைச் செய்யவும்.

இது உங்கள் மனப்பயணத்திற்காக அற்புத மகத்தான மனிதர்களின் பட்டியல். அதைக் கீழே காணலாம். ஒவ்வொருவரும் மனிதருள் மாணிக்கம். அதுமட்டுமல்ல, அவர்கள் போற்றப்படுவது அவர்களுடைய தலைச்சிறந்த பண்பாடு காரணமாகவும். எந்த ஒரு பண்பாடு உங்களிடம் இல்லை என்று கருதுகிறீர்களோ, அல்லது எந்த ஒரு பண்பாட்டை வளர்த்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்குரிய நிஜவாழ்க்கை கதாநாயகர் யார் என்று இந்தப் பட்டியலைப் பார்த்து தேர்ந்தெடுத்து அவரைப் பற்றி இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்துவிட்டு அவர் படத்தைப் பார்த்துவிட்டு, பிறகு கண் மூடிய நிலையில் “மன உலா, வெற்றி உலா” ஒன்றை மேற்கொள்ளுங்கள். அவர் கடந்து வந்த பாதையில் செல்லுங்கள்.

பெற்றோர்கள் தங்கள் மக்களை (குழந்தைகளை) இந்த சுகப் பயணத்தை மேற்கொள்ள சொலுங்கள். இன்னும் சிறந்த வழி குடும்பமாக அனைவரும் ஒன்றாக மேற்கொள்வதே. இது ஒரு கூட்டுப் பிரார்த்தனை போன்று செய்ய வேண்டும். சிறந்த மனிதர்களாக மாறுங்கள். சிறந்த சமுதாயத்தை உருவாக்குங்கள். சிறந்த உலகத்தைப் படையுங்கள்.

மன உலா, வெற்றி உலா

Mind Travel, Success Travel

IMAGE-IN “IMAGINE”

மறைந்த மாமனிதர்கள் மட்டுமே முன் மாதிரி மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்  

எதிர்மறை எண்ணங்கள்

சிறந்த முன்மாதிரி மகான்கள்

மனப் பயணம்

வன்முறை

அஹிம்ஸா மகாத்மா காந்தி

காந்தி தமிழ் திரை படம் 

மன உறுதியின்மை

மன உறுதி வல்லபாய் படேல்

கோழைத்தனம்

வீரம் சுபாஷ் சந்திர போஸ்

தாய் நாட்டுக்குத் துரோகம் 

தாய் நாட்டு பற்று அபுல் கலாம் ஆசாத்

இந்திய பிரிவினை 

ஒரே  இந்தியா எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கான் 

பதவி துஷ்ப்ரயோகம் 

பதவியில் எளிமை/நேர்மை நிருபன் சக்ரபர்தத்தி

குறுகிய எண்ணம் 

பரந்த உள்ளம் வாஜ்பாய்

மனித நேயமின்மை

மனிதநேயம் அன்னை தெரேசா

நெறியற்ற வாழ்க்கை

வாழ்க்கை நெறி திருவள்ளுவர்

நாள் தோறும் திருக்குறள் படியுங்கள் 

கஞ்சத்தனம்

வாரி  வழுங்குதல்  A L அழகப்ப செட்டியார்

கருணையின்மை 

ஜீவகாருண்யம் வள்ளலார்

அருட் பெரும் ஜோதி தமிழ் திரை படம் காண்க 


https://www.youtube.com/watch?v=-XjESEybjTY

உடல் ஊனம்

தடைக்கற்களே படிக்கற்கள் ஹெலன் கெல்லெர்

ஹெலன் கெல்லெர் & ஆன் சலிவன் திரை படம் காண்க 

https://www.youtube.com/watch?v=_4XJ-hPa8G0
Note: Video not available

பெண்களால் எல்லாம் செய்ய முடியாது

பெண்களால் எதுவும் முடியும் P பானுமதி

உணர்வற்ற தமிழ் 

உயிர் துடிப்புள்ள/உணர்வுள்ளத்தமிழ் பாரதியார்

பாரதி திரை படம் காண்க 


https://www.youtube.com/watch?v=YLXJUHOTh9U

தமிழ்மொழியை இழிவாக நினைத்தல்

தமிழ் அமுது  பாரதிதாசன்

பகட்டு

எளிமை பா. ஜீவானந்தம்

ஆசைகள்

துறவறம் சுவாமி விவேகானந்தர்

நேர்மையின்மை

நேர்மை கக்கன்

சுயநலம்

பொதுநலம் கர்மவீரர் காமராஜர்

காமராஜர் திரை படம் காண்க 

https://www.youtube.com/watch?v=YwXv7np95Uo
Note: Video not available

சொல்லாற்றல் இன்மை

நாவன்மை அறிஞர் அண்ணா

எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம்

கல்லாதது உலகளவு ஔவையார்

மது வேட்கை

மது விலக்கு மூதறிஞர் ராஜாஜி

அநீதி

நீதி நெறி மனுநீதி சோழன்

சமூக அநீதி

சமூக நீதி Dr BR அம்பேத்கர்

திரை படம் காண்க 

https://www.youtube.com/watch?v=hScBhoGOJZc

மூட நம்பிக்கைகள்

மூட நம்பிக்கை மூடத்தனம் தந்தை பெரியார்

திரை படம் காண்க 


https://www.youtube.com/watch?v=BsRONWV2RJM

Note: Video not available

பேராசை

பரோபகாரம் எம் ஜி ஆர்

கருத்தற்ற திரைப்பட பாடல்கள் 

கருத்தாழமுள்ள   பாடல்கள் 

 1. பட்டுக்கோட்டையார் 

கருத்தற்ற திரைப்பட பாடல்கள் 

கருத்தாழமுள்ள தத்துவ  பாடல்கள்

 1. கவிஞர் கண்ணதாசன் 

சப்பென்ற நடிப்பு 

நடிப்புக்கு இலக்கணம் நடிகர் திலகம்  

பதவி பந்தா 

பதவியில் எளிமை லால் பகதூர் சாஸ்திரி

நோயாளிகள் சரியாக கவனிக்க படாத நிலை

நர்ஸுகளுக்கான பள்ளி பிளாரென்ஸ் நைட்டிங்கேல்

எதுவும்  முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை 

செயல் தமிழர் கப்பலோட்டிய தமிழன்

திரை படம் காண்க 

https://www.youtube.com/watch?v=e1bkADoBYBM
Note: Video not available

அடிமைத்தனம்

சுதந்திர வீரன் கட்டபொம்மன்

திரை படம் காண்க 

https://www.youtube.com/watch?v=fNK4EpA5494
Note: Video not available

 வருங்காலத்தில் தமிழை  அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்க முடியும் 

“தமிழ் என்றும் வாழும் . தமிழர் உதடுகளில் என்றென்றும் தவழும்” 

தமிழர் தந்தை சி பா  ஆதித்தனார் 

அஞ்ஞானம்

மெய்ஞ்ஞானம் + விஞ்ஞானம் A P J அப்துல் கலாம்

எல்லோரையும் ஏமாற்றித்தான் பிழைக்கனும் 

நம்பிக்கை மதிப்பு சேவை Trust Value Service T V சுந்தரம் அய்யங்கார்

தொழில் செய்வதற்கு நாம் இலாயக்கு இல்லாதவர்கள் 

தொழிலே எங்கள் சுவாசம் கே.எஸ் நாராயணன் சன்மார் 

ஆங்கிலம் நமக்கு வராது 

வெள்ளைக்காரனே  வியக்கும் ஆங்கிலம் 

எஸ் கஸ்துரிரங்க ஐயங்கார் The Hindu

குறுக்கு வழியில் போனால்தான் முன்னேற முடியும் 

“உண்மை, உழைப்பே உயர்வு”  VG பண்ணீர்தாஸ் 

செய்திகளில் விறு விறுப்பு இல்லை 

“செய்திகளின் சுவை   சொல்வதில் இருக்கிறது” 

தினமலர் T ராமசுப்ப ஐயர்  

ஒழிக ஒழிக 

“நம் வார்த்தைகளில்தான்   நம் வளம் இருக்கிறது”

வாழ்க வளமுடன்  வேதாத்திரி மகரிஷி  

நாங்கள் பத்திரிகைகள் வாங்குவது இல்லை 

“ விகடன் உங்கள் குடும்பத்தில் இன்னொரு   உறுப்பினர்”    விகடன் விகடன் S S வாசன் 

கோடம்பாக்கத்தில்  என்ன இருக்கு ?

வெறும் கோடம்பாக்கத்தை கோலிவுட் ஆக மாற்றிய B நாகி ரெட்டி 

மேல் நாட்டினர்களால்தான் வங்கிகள் நடத்தும் 

தமிழ் நாடு IOB யின் கிளைகளை வெளி நாட்டில் ஆரம்பித்த தமிழர் 

M Ct M சிதம்பரம் செட்டியார் 


எங்களுக்கு நடிப்பு வருமா ?

களிமண்ணையும் நடிக்க வைக்க முடியும் என்று நிரூபித்து எண்ணற்ற நட்சித்திரங்களை உருவாக்கிய   கலையுலக பிரம்மா   k பாலச்சந்தர் . 

பாருங்கள் அவர்  உருவாக்கிய பாமா விஜயம் .
உள்ளே ஒரு முக்கிய வாழ்க்கை பாடம் காத்து கொண்டிருக்கிறது 

https://www.youtube.com/watch?v=0OF9AsroO3Y
Note:Video not available

தமிழுக்கும் இசைக்கும் என்ன சம்மந்தம் ?

 தமிழ் இசையை உலகமெங்கும் பரப்பிய செட்டி நாட்டு அரசர் அண்ணாமலை செட்டியார் 

வெளி நாட்டு சைக்கிள் தான்  நாம் பயன் படுத்த முடியும் 

“நம்ம ஊர் சைக்கிள்லிலேயே பயணிக்கலாம்   . நம் ஊர் சைக்கிள் ஐ ஏற்றுமதியும் செய்யலாம்” AMM Murugappa Chettiyar .

“தீண்டத் தகாதவனே எட்டி போ” 

“நாம் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல” என்று முழங்கி , வழி காட்டி , எடுத்து காட்டாக வாழந்த இரட்டை மலை சீனுவாசன்   

 ”மேல் நாட்டுக்காரர்கள்  காரில்தான் போக முடியும்’ 

இந்தியாவின் போர்ட் (FORD) என்று அழைக்கப்பட்டவரும் சென்னையை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக மாற்றியவரும் ஆன  அமால்கமேஷன்ஸ்  S அனந்தராம கிருஷ்ணன் 

என்ன சொன்னாலும் இந்த ஜனங்களுக்கு புத்தி வராது 

வாழை பழத்தில் வைத்து மருந்து கொடுப்பது போல் நகைச்சுவை மூலம் செய்திகளை சொல்ல வேண்டும் என்று கூறி  நிரூபித்த NSK

நாம் எல்லாம் திரை உலகில் பிரகாசிக்க முடியுமா ?

எங்கள் AVM திரையுலக திறமைகளை உற்பத்தி செய்யும் ஒரு பேக்டரி AV மெய்யப்ப செட்டியார் 

For the following people, please paste respective Tamil WIKIPEDIA LINKS without hyperlinks. I will dictate the fillers

பெண்களால் ஆண்கள் போல் நடிக்க முடியாது 

நவரச நாயகி நடிகை மனோரமா 

தமிழ் நாட்டினர் விளையாட்டில் சோபிக்க முடியாது  

தன் மூன்று மகன்களை (ஆனந்த் அமிர்தராஜ் , விஜய் அமிர்தராஜ் & அசோக் அமிர்தராஜ்) ஆகியோரை சர்வதேச சிறந்த டென்னிஸ் வீரர்களாக உருவாக்கிய ராபர்ட் அமிர்தராஜ் 

 தமிழ் அவ்வளவு சிறப்பா ?

தமிழ் அல்ல, முத்தமிழ் 

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.

கி. ஆ. பெ. விசுவநாதம் 

https://tamilveangai.blogspot.in/2014/02/blog-post_12.html

நம்ம நாட்டில் விஞ்ஞானிகள் ஏது ?

GD Naidu

AL Mudaliar

Rathnavelu Subramaniam

Neurology Dr Ramamurthi

VL Ethiraj Ethiraj college Founder

Ortho Natarajan

CS

Dr Subarayan

VV Giri

Dr S.Radhakrishnan

Pachaiyappa Mudaliar

Guruswamy Mudaliar

Mayor Sivaraj & MrsMeenambal Sivaraj

MS Subbulakshmi

R VENKATARAMAN