Select Page

7ஆம் அறிவு ஒற்றுமை மனப் ப்ரோகிராம்

7ஆம் அறிவு ஒற்றுமை மனப் ப்ரோகிராம் ஒற்றுமை மனப்புரோகிராம்

ஓற்றுமையே உங்கள் பலம். பிளவே உங்கள் பலவீனம்.

உள்ளமும் உடலும் இணைந்து தரும். அதிசய அற்புத ஒற்றுமை மனப்புரோகிராம்.

  1. இரண்டு கைகளின் விரல்களை விரித்து ஒன்றாக சேருங்கள் (பொருள்: ஒன்றாக சேர்வது)

7ஆம் அறிவு ஒற்றுமை மனப் ப்ரோகிராம்

  1. உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று சேருங்கள் (பொருள்: ஒற்றுமையாக இருப்பது)

7ஆம் அறிவு ஒற்றுமை மனப் ப்ரோகிராம்

  1. அப்படியே இணைந்த இரு கைகளையும் ஒன்றாக தலைக்கு மேல் உயர்த்துங்கள் (பொருள்: இணைந்து உயர்வோம்)

7ஆம் அறிவு ஒற்றுமை மனப் ப்ரோகிராம்

ஓற்றுமையே உங்கள் பலம். பிளவே உங்கள் பலவீனம்.

ஒன்று சேர்ந்த சிறுபான்மையினர் ஒன்று சேராத பெரும்பான்மையினரைவிட சக்தி வாய்ந்தவர்கள். ஒன்று சேர்ந்த பெரும்பான்மையினர் சிறந்த சக்தி வாய்ந்தவர்கள். நல்ல இலட்சியத்திற்காக ஒன்று சேர்ந்த பெரும்பான்மையினர் மிக அற்புத சக்தி வாய்ந்தவர்கள். இவர்கள் அகராதியில் “முடியாது” என்று ஒன்று கிடையாது.

காந்தி சொல்லி கொடுத்த பாடம் 

வெள்ளைக்காரனிடம் பணம் இருந்தது , ராணுவம் இருந்தது  அதனால் பலம் இருந்தது 

ஆனால் காந்தியிடம் மக்கள் சக்தி இருந்தது 

யார் வென்றார்கள் என்பது இப்போது சரித்திரம்  .

http://myhero.com/images/guest/g226635/hero77826/g226635_u90054_Mahatma-Gandhi.jpg

நம்ம ஊர் தேர் பிரமாண்டம் . 

ஒரு அடுக்கு மாடி கட்டிடம் போல் உள்ளது 

ஆனால் ஊர் கூடி மக்கள் இழுக்கும் போது அந்த மரக் கட்டிடம் நகருகிறது , ஓடுகிறது

7ஆம் அறிவு ஒற்றுமை மனப் ப்ரோகிராம்

சற்று மாற்றி யோசியுங்கள் 

ஊர் மக்கள் சரி பாதியாக பிரிந்து எதிர் எதிர் திசையில் தேரை  இழுத்தால் என்னவாகும் ,

தேர் நகராது  .

இன்று ஏன் பிரிச்சனைகள் . மக்கள் ஜாதி , மத , மொழி மற்றும் அரசியல் கட்சி பேதங்களால் பிளவுப்பட்டு பிரிக்கப்பட்டு உள்ளார்கள் . 

அதனால்தான் அவர்களை வெற்றி ஒதுக்கி வைத்துவிட்டது 

தேரை ஒரே பக்கம் இழுப்பது போன்று அணைத்து ப்ரிச்சனைகளையும் அனுகுங்கள்

இவையே மனப்புரோகிராமிங்

ஓ பெண்ணே! ஓ பெண்களே !!

ஓ பெண்ணே!

ஒரு கல் தடுக்கி நீ விழுந்துவிடலாம்.

ஓ பெண்களே !!

உங்களால் ஒரு மலையையே தகர்க்க முடியும்.

ஓ பெண்ணே!

ஆற்று வெள்ளம் உன்னை அடித்துச் செல்லலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் ஒரு ஆற்றின் திசையையே திருப்ப முடியும்.

ஓ பெண்ணே!

ஒரு காமூகனால் உனக்கு இன்னல் வரலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் காமூகனக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தர முடியும்.

ஓ பெண்ணே!

ஒரு கொடியவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

ஓ பெண்களே!!

உங்களால் அனைத்து கொடியவர்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ஓ பெண்ணே!

நீ தனியாக பாடினால் மற்றவர்கள் அதை ரசிக்காமல் போலாம்.

ஓ பெண்களே!!

நீங்கள் சேர்ந்து இசைத்தால் அனைவரும் கரவொலி எழுப்புவார்கள்.

காட்டில் இராப்    பகலாக கண் விழித்து தங்கள் இனத்தைச் சிங்கத்திடமிருந்து  காப்பாற்றி கொள்ளும் எருமைகள். தோல்வி சிங்கத்திற்கே  

https://www.youtube.com/watch?v=jrsx-iysFkM Note: Video not available

சிங்கம் காட்டுக்கு ராஜாதான் . ஆனால் எருமைகள் ஒன்று சேர்ந்தால் ? சிங்கங்கள் கூட்டம் எருமை கூட்டம் . போராட்டம் . வெற்றி யாருக்கு ?