7ஆம் அறிவு உடல் உள்ளம் உறவு
சைகை விஞ்ஞானம்
Sign Science
7ஆம் அறிவு உடல் உள்ளம் உறவு சைகை விஞ்ஞானம்
Sign Science
உடல், உள்ளம், உறவு
உடல், உள்ளம், உறவு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஏழாம் அறிவு நுணுக்கம்
உள்ளம் (MIND) சொல்லி உடல் (BODY) இயங்குகிறது. உள்ளம் ஆணை பிறப்பிக்கிறது. அந்த கட்டளையை உடல் நிறைவேற்றுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதோ ஒரு முற்றிலும் மாறுபட்ட ஏழாம் அறிவு நுணுக்கம். உடல் உள்ளத்திற்கு ஆணை பிறப்பிக்கும், உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் ஒரு தலைகீழ் டெக்னீக். இதை ஒரு புதிய பழக்கமாக மற்றும் வாடிக்கையாக ஏற்று (HABIT) சில நாட்கள் செய்யுங்கள். பிறகு உடல் கூறுவதை உள்ளம் கேட்கும் அதிசயத்தைக் காண்பீர்கள். முதலில் மனம்தான் உடலுக்கு வழக்கம் போல் கட்டளை பிறப்பிக்க வேண்டும். இந்த புதிய பழக்கத்தை (HABIT) ஆரம்பத்தில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் அதிசயத்தைக் கண்கூடாக பார்ப்பீர்கள்
நமக்கு மனம் இறுக்கம் (STRESS) அடைவது என்பது இயற்கை. அதை இந்த டெக்னீக் மூலம் மனம் மன இறுக்கம் என்பதை இல்லாமல் செய்துவிடலாம். அதுமட்டுமல்ல இந்த டெக்னீக் மூலம் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிவிடலாம். பிரச்சனைகளைப் பரிசுகளாக ஆக்கிவிடலாம். மது அடிமைகள் இந்த டெக்னீக் மூலம் மதுவிலிருந்து முற்றிலுமாக வெளியே வந்துவிடலாம். ஒவ்வொரு எதிர்மறை எண்ணங்களுக்கும் (Negative Thoughts) மருந்தாக ஒரு சைகை மொழியை ஏழாம் அறிவு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts) வரும் போதும் அதற்கு மருந்தாக விளங்கும் குறிப்பிட்ட சைகையைச் செய்ய வேண்டும். இந்த கட்டளையைப் பிறப்பிப்பது உங்கள் மனம் (புறமனம் i.e. your conscious mind)கட்டளையைச் செயலாக்குவது உங்கள் உடல் (BODY). குறிப்பாக உங்கள் கைகள் மற்றும் முகப்பாவங்கள் (Facial Expressions). ஒவ்வொரு எதிர்மறை எண்ணத்திற்கும் ஒரு சைகையைப் பயன்படுத்த வேண்டும். முதலில் இதை வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக (compulsorily) செய்ய வேண்டும். நாளடைவில் அந்த குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts) வரும் போதும் அதற்குரிய சைகை (signs / body language) தன்னிச்சையாக வருவதைக் கண்டு அதிசயப்படுவீர்கள்.
ஆம், இச்செய்கைகளைச் செய்யும் போது அது ஆழ்மனதில் (i.e. your subconscious mind) அமர்ந்து புரோகிராம் ஆகிவிடுகிறது. விளைவு எதிர்மறை எண்ணங்கள் வரும்போது தன்னிச்சையாக உடல் மொழி (Body signs) தானாகவே வரும் / உண்டாகும். அது எதிர்மறை எண்ணங்களை உடனடியாக மறைய செய்து விடும். மன இறுக்கத்தை உண்டாக்கும் எதிர்மறை எண்ணங்கள் வருவது அடியோடு நின்றுவிடும். அப்படி வந்தாலும் சைகை மொழியால் எதிர்மறை எண்ணங்கள் உடனடியாக மறைந்துவிடும். இதோ எதிர்மறை எண்ணங்கள் அதற்குரிய, அதை குணப்படுத்தும் உடல் மொழி பரிகாரம்.

இதோ ஒரு முற்றிலும் மாறுபட்ட ஏழாம் அறிவு நுணுக்கம். உடல் உள்ளத்திற்கு ஆணை பிறப்பிக்கும், உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் ஒரு தலைகீழ்
டெக்னீக். இதை ஒரு புதிய பழக்கமாக மற்றும் வாடிக்கையாக ஏற்று (HABIT) சில நாட்கள் செய்யுங்கள். பிறகு உடல் கூறுவதை உள்ளம் கேட்கும் அதிசயத்தைக் காண்பீர்கள். முதலில் மனம்தான் உடலுக்கு வழக்கம் போல் கட்டளை பிறப்பிக்க வேண்டும். புதிய பழக்கமாக மற்றும் வாடிக்கையாக ஏற்று பிறகு குறிப்பிட்ட எதிர்மறை எண்ணங்கள் வரும் போது தன்னிச்சையாக உடல் மொழி (Body signs) தானாகவே வரும் / உண்டாகும். அது எதிர்மறை எண்ணங்களை உடனடியாக மறைய செய்துவிடும்.அதாவது உடல் உள்ளத்திற்கு ஆணை பிறப்பிக்கும்
இந்த புதிய பழக்கத்தை (HABIT) ஆரம்பத்தில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் அதிசயத்தைக் கண்கூடாக பார்ப்பீர்கள்
நமக்கு மனம் இறுக்கம் (STRESS) அடைவது என்பது இயற்கை. அதை இந்த டெக்னீக் மூலம் மனம் மன இறுக்கம் என்பதை இல்லாமல் செய்துவிடலாம். அதுமட்டுமல்ல இந்த டெக்னீக் மூலம் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிவிடலாம். பிரச்சனைகளைப் பரிசுகளாக ஆக்கிவிடலாம். மது அடிமைகள் இந்த டெக்னீக் மூலம் மதுவிலிருந்து முற்றிலுமாக வெளியே வந்துவிடலாம். ஒவ்வொரு எதிர்மறை எண்ணங்களுக்கும் (Negative Thoughts) மருந்தாக ஒரு சைகை மொழியை ஏழாம் அறிவு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts) வரும் போதும் அதற்கு மருந்தாக விளங்கும் குறிப்பிட்ட சைகையைச் செய்ய வேண்டும். இந்த கட்டளையைப் பிறப்பிப்பது உங்கள் மனம் (புறமனம் i.e. your conscious mind) கட்டளையைச் செயலாக்குவது உங்கள் உடல் (BODY). குறிப்பாக உங்கள் கைகள் மற்றும் முகப்பாவங்கள் (Facial Expressions). ஒவ்வொரு எதிர்மறை எண்ணத்திற்கும் ஒரு சைகையைப் பயன்படுத்த வேண்டும். முதலில் இதை வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக (compulsorily) செய்ய வேண்டும். நாளடைவில் அந்த குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts) வரும் போதும் அதற்குரிய சைகை (signs / body language) தன்னிச்சையாக வருவதைக் கண்டு அதிசயப்படுவீர்கள்.
ஆம், இச்செய்கைகளைச் செய்யும் போது அது ஆழ்மனதில் (i.e. your subconscious mind) அமர்ந்து புரோகிராம் ஆகிவிடுகிறது. விளைவு
புதிய பழக்கமாக மற்றும் வாடிக்கையாக ஏற்று பிறகு குறிப்பிட்ட எதிர்மறை எண்ணங்கள் வரும் போது தன்னிச்சையாக உடல் மொழி (Body signs) தானாகவே வரும் / உண்டாகும். அது எதிர்மறை எண்ணங்களை உடனடியாக மறைய செய்துவிடும்.டும்.அதாவது உடல் உள்ளத்திற்கு ஆணை பிறப்பிக்கும்
மன இறுக்கத்தை உண்டாக்கும் எதிர்மறை எண்ணங்கள் வருவது அடியோடு நின்றுவிடும். அப்படி வந்தாலும் சைகை மொழியால் எதிர்மறை எண்ணங்கள் உடனடியாக மறைந்துவிடும். இதோ எதிர்மறை எண்ணங்கள் அதற்குரிய, அதை குணப்படுத்தும் உடல் மொழி பரிகாரம்.
List dictate
எதிர்மறை எண்ணங்கள் குணப்படுத்தும் உடல் மொழி பரிகாரம்.
உடல் – உள்ளம் இரண்டிற்கும் மனித இனம் இன்னும் தெரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு அற்புத தொடர்பு இருக்கின்றது. நமது உள்ளமும், உடலும் களைப்பாக இருக்கும் போது நடுவிரலைக் கட்டை விரலால் பிடித்து அழுத்திக் கூறவும். (காண்க வீடியோ மற்றும் படம்)
முதலில் இதை ஒரு பயிற்சியாகத்தான் செய்ய வேண்டும். ஆனால் இப்படி பயிற்சி செய்யும் போது நடுவிரலை கட்டைவிரல் அழுத்தினால் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை உன்ற செய்தி ஆழ்மனதில் சென்று அமர்ந்து புரோகிராம் ஆகிவிடும். இதற்கு பிறகு எப்பொழுதாவது முக்கியத் தருணங்களில் உடலோ அல்லது உள்ளமோ களைப்பு ஏற்பட்டால் கட்டை விரலால் நடுவிரலை அழுத்தினால் போதும். ஆழ்மனதில் இந்தப் புரோகிரதம் வெளியாகி உள்ளம் மற்றும் உடல் முழுவதும் பரவும். களைப்பு கண்காணமல் போய்விடும். அதே போன்றுதான் சுட்டி விரல் அன்பிற்கும், மோதிர விரல் தன்னம்பிக்கைக்கும் என்று வகைப்படுத்திக் வைத்துக் கொள்ளுங்கள்.
கோபம் வரும் என்ற நிலையை உணரும் போது சுண்டுவிரலை கட்டை விரலால் அழுத்துங்கள். கோபம் அன்பாக மாறிவிடும். வாழ்க்கையில் இதுபோன்று பல நடக்கின்றன. நாம் உணராமலேயே பல நடக்கின்றன. குழந்தை நெருப்பை தொடுகிறது. கை சுடுகிறது. பிறகு நெருப்பை பார்க்கும் போத கை தானாகவே பின்பக்கம் சென்றுவிடும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.
ஒருவருக்கு பேருந்தில் பிக்பாக்கெட் அடித்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு பேருந்தில் ஏறும் பொழுதுதெல்லாம் அவர் கை பாண்ட் பாக்கெட்டில் உள்ள பர்சை இறுக பற்றிக் கொள்ளும்.
நம் மனம் துக்கம் அடையும் பொழுதெல்லாம் அதற்குக் காரணம் இருக்கும். யாராவது நம்மை ஏமாற்றி இருப்பார்கள். அப்படி மன இறுக்கம் வரும் பொழுது நெற்றிக்கு வலதுபக்கம் கையை கொண்டு சென்று இடது பக்கம் வேகமாக தள்ளுங்கள். அதன் பொருள் என்னவென்றால் அந்த மன இறுக்கத்திற்கான சிந்தனையை மனதைவிட்டு தள்ளுவது என்று பொருள். முதலில் இதை பயிற்சி செய்யுங்கள். பிறகு அந்த சிந்தனை வரும் பொழுத தானாகவே உங்களுடைய வலது கரம் இந்த சைகையை செய்யும்.
இன்னொன்றும் செய்யலாம். இதுபோன்று மனதை துன்பத்திற்கு உள்ளாக்கும் சிந்தனைகள் வரும் பொழுது உங்கள் வாழ்க்கையின் இன்பத்தை உண்டாக்கிய சம்பவம் ஒன்றை நினைவு கூறுங்கள். வலதுகரத்தால் அந்த சிந்தனையை மனதிற்குள் வா என்று அழைப்பது போல் சைகை செய்யுங்கள்.
நிதானம் தேவைப்படும் போது
மோசமான மனநிலை மாற
முகபாவம்
சைகை கை கை கால் உடல்
உணர்வுள்ள வார்த்தைகள்
அகம்பாவம்
அடக்கம்
கை கட்டி இறுத்தல் (AVM சரவணன்)
தாழ்வு மனப்பான்மை
உயர்வாக நினைத்தல்
முஸ்டியை உயர்த்துதல்
கோபம் – சாந்தம்
தோல்வி – வெற்றி
வெறுப்பு – அன்பு
விரோதம் – நட்பு
பயம் – தைரியம்
சோம்பல் – சுறுசுறுப்பு
அழுகை – ஆனந்தம்
சோகம் – மகிழ்ச்சி
மன-அழுத்தம்- ரிலாக்ஸ்
negative thought show+
Unity working together
Evil thoughts box out
Low esteem Top of the world
List dictate
எதிர்மறை எண்ணங்கள் குணப்படுத்தும் உடல் மொழி பரிகாரம்.
உடல் – உள்ளம் இரண்டிற்கும் மனித இனம் இன்னும் தெரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு அற்புத தொடர்பு இருக்கின்றது. நமது உள்ளமும், உடலும் களைப்பாக இருக்கும் போது நடுவிரலைக் கட்டை விரலால் பிடித்து அழுத்திக் கூறவும். (காண்க வீடியோ மற்றும் படம்)
முதலில் இதை ஒரு பயிற்சியாகத்தான் செய்ய வேண்டும். ஆனால் இப்படி பயிற்சி செய்யும் போது நடுவிரலை கட்டைவிரல் அழுத்தினால் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை உன்ற செய்தி ஆழ்மனதில் சென்று அமர்ந்து புரோகிராம் ஆகிவிடும். இதற்கு பிறகு எப்பொழுதாவது முக்கியத் தருணங்களில் உடலோ அல்லது உள்ளமோ களைப்பு ஏற்பட்டால் கட்டை விரலால் நடுவிரலை அழுத்தினால் போதும். ஆழ்மனதில் இந்தப் புரோகிரதம் வெளியாகி உள்ளம் மற்றும் உடல் முழுவதும் பரவும். களைப்பு கண்காணமல் போய்விடும். அதே போன்றுதான் சுட்டி விரல் அன்பிற்கும், மோதிர விரல் தன்னம்பிக்கைக்கும் என்று வகைப்படுத்திக் வைத்துக் கொள்ளுங்கள்.
கோபம் வரும் என்ற நிலையை உணரும் போது சுண்டுவிரலை கட்டை விரலால் அழுத்துங்கள். கோபம் அன்பாக மாறிவிடும். வாழ்க்கையில் இதுபோன்று பல நடக்கின்றன. நாம் உணராமலேயே பல நடக்கின்றன. குழந்தை நெருப்பை தொடுகிறது. கை சுடுகிறது. பிறகு நெருப்பை பார்க்கும் போத கை தானாகவே பின்பக்கம் சென்றுவிடும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.
ஒருவருக்கு பேருந்தில் பிக்பாக்கெட் அடித்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு பேருந்தில் ஏறும் பொழுதுதெல்லாம் அவர் கை பாண்ட் பாக்கெட்டில் உள்ள பர்சை இறுக பற்றிக் கொள்ளும்.
நம் மனம் துக்கம் அடையும் பொழுதெல்லாம் அதற்குக் காரணம் இருக்கும். யாராவது நம்மை ஏமாற்றி இருப்பார்கள். அப்படி மன இறுக்கம் வரும் பொழுது நெற்றிக்கு வலதுபக்கம் கையை கொண்டு சென்று இடது பக்கம் வேகமாக தள்ளுங்கள். அதன் பொருள் என்னவென்றால் அந்த மன இறுக்கத்திற்கான சிந்தனையை மனதைவிட்டு தள்ளுவது என்று பொருள். முதலில் இதை பயிற்சி செய்யுங்கள். பிறகு அந்த சிந்தனை வரும் பொழுத தானாகவே உங்களுடைய வலது கரம் இந்த சைகையை செய்யும்.
இன்னொன்றும் செய்யலாம். இதுபோன்று மனதை துன்பத்திற்கு உள்ளாக்கும் சிந்தனைகள் வரும் பொழுது உங்கள் வாழ்க்கையின் இன்பத்தை உண்டாக்கிய சம்பவம் ஒன்றை நினைவு கூறுங்கள். வலதுகரத்தால் அந்த சிந்தனையை மனதிற்குள் வா என்று அழைப்பது போல் சைகை செய்யுங்கள்.
நிதானம் தேவைப்படும் போது
உடல், உள்ளம், உறவு
உடல், உள்ளம், உறவு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஏழாம் அறிவு நுணுக்கம்
உள்ளம் (MIND) சொல்லி உடல் (BODY) இயங்குகிறது. உள்ளம் ஆணை பிறப்பிக்கிறது. அந்த கட்டளையை உடல் நிறைவேற்றுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதோ ஒரு முற்றிலும் மாறுபட்ட ஏழாம் அறிவு நுணுக்கம். உடல் உள்ளத்திற்கு ஆணை பிறப்பிக்கும், உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் ஒரு தலைகீழ் டெக்னீக். இதை ஒரு புதிய பழக்கமாக மற்றும் வாடிக்கையாக ஏற்று (HABIT) சில நாட்கள் செய்யுங்கள். பிறகு உடல் கூறுவதை உள்ளம் கேட்கும் அதிசயத்தைக் காண்பீர்கள். முதலில் மனம்தான் உடலுக்கு வழக்கம் போல் கட்டளை பிறப்பிக்க வேண்டும். இந்த புதிய பழக்கத்தை (HABIT) ஆரம்பத்தில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் அதிசயத்தைக் கண்கூடாக பார்ப்பீர்கள்
நமக்கு மனம் இறுக்கம் (STRESS) அடைவது என்பது இயற்கை. அதை இந்த டெக்னீக் மூலம் மனம் மன இறுக்கம் என்பதை இல்லாமல் செய்துவிடலாம். அதுமட்டுமல்ல இந்த டெக்னீக் மூலம் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிவிடலாம். பிரச்சனைகளைப் பரிசுகளாக ஆக்கிவிடலாம். மது அடிமைகள் இந்த டெக்னீக் மூலம் மதுவிலிருந்து முற்றிலுமாக வெளியே வந்துவிடலாம். ஒவ்வொரு எதிர்மறை எண்ணங்களுக்கும் (Negative Thoughts) மருந்தாக ஒரு சைகை மொழியை ஏழாம் அறிவு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts) வரும் போதும் அதற்கு மருந்தாக விளங்கும் குறிப்பிட்ட சைகையைச் செய்ய வேண்டும். இந்த கட்டளையைப் பிறப்பிப்பது உங்கள் மனம் (புறமனம் i.e. your conscious mind)கட்டளையைச் செயலாக்குவது உங்கள் உடல் (BODY). குறிப்பாக உங்கள் கைகள் மற்றும் முகப்பாவங்கள் (Facial Expressions). ஒவ்வொரு எதிர்மறை எண்ணத்திற்கும் ஒரு சைகையைப் பயன்படுத்த வேண்டும். முதலில் இதை வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக (compulsorily) செய்ய வேண்டும். நாளடைவில் அந்த குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts) வரும் போதும் அதற்குரிய சைகை (signs / body language) தன்னிச்சையாக வருவதைக் கண்டு அதிசயப்படுவீர்கள்.
ஆம், இச்செய்கைகளைச் செய்யும் போது அது ஆழ்மனதில் (i.e. your subconscious mind) அமர்ந்து புரோகிராம் ஆகிவிடுகிறது. விளைவு எதிர்மறை எண்ணங்கள் வரும்போது தன்னிச்சையாக உடல் மொழி (Body signs) தானாகவே வரும் / உண்டாகும். அது எதிர்மறை எண்ணங்களை உடனடியாக மறைய செய்து விடும். மன இறுக்கத்தை உண்டாக்கும் எதிர்மறை எண்ணங்கள் வருவது அடியோடு நின்றுவிடும். அப்படி வந்தாலும் சைகை மொழியால் எதிர்மறை எண்ணங்கள் உடனடியாக மறைந்துவிடும். இதோ எதிர்மறை எண்ணங்கள் அதற்குரிய, அதை குணப்படுத்தும் உடல் மொழி பரிகாரம்.
Sign Science
உடல், உள்ளம், உறவு
உடல், உள்ளம், உறவு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஏழாம் அறிவு நுணுக்கம்
உள்ளம் (MIND) சொல்லி உடல் (BODY) இயங்குகிறது. உள்ளம் ஆணை பிறப்பிக்கிறது. அந்த கட்டளையை உடல் நிறைவேற்றுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதோ ஒரு முற்றிலும் மாறுபட்ட ஏழாம் அறிவு நுணுக்கம். உடல் உள்ளத்திற்கு ஆணை பிறப்பிக்கும், உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் ஒரு தலைகீழ்
டெக்னீக். இதை ஒரு புதிய பழக்கமாக மற்றும் வாடிக்கையாக ஏற்று (HABIT) சில நாட்கள் செய்யுங்கள். பிறகு உடல் கூறுவதை உள்ளம் கேட்கும் அதிசயத்தைக் காண்பீர்கள். முதலில் மனம்தான் உடலுக்கு வழக்கம் போல் கட்டளை பிறப்பிக்க வேண்டும். புதிய பழக்கமாக மற்றும் வாடிக்கையாக ஏற்று பிறகு குறிப்பிட்ட எதிர்மறை எண்ணங்கள் வரும் போது தன்னிச்சையாக உடல் மொழி (Body signs) தானாகவே வரும் / உண்டாகும். அது எதிர்மறை எண்ணங்களை உடனடியாக மறைய செய்துவிடும்.அதாவது உடல் உள்ளத்திற்கு ஆணை பிறப்பிக்கும்
இந்த புதிய பழக்கத்தை (HABIT) ஆரம்பத்தில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு உடல் இட்ட கட்டளையை உள்ளம் உடனடியாக நிறைவேற்றும் அதிசயத்தைக் கண்கூடாக பார்ப்பீர்கள்
நமக்கு மனம் இறுக்கம் (STRESS) அடைவது என்பது இயற்கை. அதை இந்த டெக்னீக் மூலம் மனம் மன இறுக்கம் என்பதை இல்லாமல் செய்துவிடலாம். அதுமட்டுமல்ல இந்த டெக்னீக் மூலம் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிவிடலாம். பிரச்சனைகளைப் பரிசுகளாக ஆக்கிவிடலாம். மது அடிமைகள் இந்த டெக்னீக் மூலம் மதுவிலிருந்து முற்றிலுமாக வெளியே வந்துவிடலாம். ஒவ்வொரு எதிர்மறை எண்ணங்களுக்கும் (Negative Thoughts) மருந்தாக ஒரு சைகை மொழியை ஏழாம் அறிவு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts)) வரும் போதும் அதற்கு மருந்தாக விளங்கும் குறிப்பிட்ட சைகையைச் செய்ய வேண்டும். இந்த கட்டளையைப் பிறப்பிப்பது உங்கள் மனம் (புறமனம் i.e. your conscious mind) கட்டளையைச் செயலாக்குவது உங்கள் உடல் (BODY). குறிப்பாக உங்கள் கைகள் மற்றும் முகப்பாவங்கள் (Facial Expressions). ஒவ்வொரு எதிர்மறை எண்ணத்திற்கும் ஒரு சைகையைப் பயன்படுத்த வேண்டும். முதலில் இதை வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக (compulsorily ) செய்ய வேண்டும். நாளடைவில் அந்த குறிப்பிட்ட எதிர்மறை எண்ணம் (Negative Thoughts) வரும் போதும் அதற்குரிய சைகை (signs / body language) தன்னிச்சையாக வருவதைக் கண்டு அதிசயப்படுவீர்கள்.