NO EXCESS & NO VIOLENCE
தற்காப்பு :”செயலில் பெண்கள்”
பெண்கள் வன்முறையில் ஈடுபடுவது அறவே கூடாது . தற்காப்பு என்பதைத் தவறாக பயன் படுத்த கூடாது
கடைசியாக ஆனால் மிக முக்கியமாக பெண்கள் தற்காப்பு கலையை ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பெண்கள் தங்களைத் தாங்களாகவே தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி ?
கடைசியாக ஆனால் மிக முக்கியமாக பெண்கள் தற்காப்பு கலையை ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்காப்பு கலைகள் எத்தனை விதம் உள்ளன ? என்னென்ன உள்ளன.
காண்க இந்த லிங்க்குகள்
Basic Self-Defense Moves Anyone Can Do (and Everyone Should Know)
http://lifehacker.com/5825528/basic-self-defense-moves-anyone-can-do-and-everyone-should-know
16 Surprisingly Simple Self-Defense Techniques
http://www.cracked.com/photoplasty_1376_16-self-defense-moves-to-impress-your-friends-muggers/
9 Myths About Self-Protection In English
http://www.womenshealthmag.com/life/self-defense-techniques
9 . தற்காப்பு குறித்து நம்பக்கூடாதா 9 கட்டு கதைகள் In Tamil மொழியாக்கம்
http://www.womenshealthmag.com/life/self-defense-techniques
தற்காப்பு கலைகள் எத்தனை விதம் உள்ளன ?
என்னென்ன உள்ளன . பல உள்ளன . முக்கியமானவை இதோ
1. பிரேசிலிய ஜியூ ஜிட்சூ
https://en.wikipedia.org/wiki/Brazilian_jiu-jitsu
2. ஜூடோ
https://en.wikipedia.org/wiki/Judo
3. கராத்தே
https://en.wikipedia.org/wiki/Karate
4. டேக்வாண்டோ
https://en.wikipedia.org/wiki/Taekwondo
5. ஐகிடோ
https://en.wikipedia.org/wiki/Aikido
6. க்ராவ் மகா
https://en.wikipedia.org/wiki/Krav_Maga
பெண்கள் பல ஆற்றலை விரும்பி பெறுகிறார்கள் . பல திறமைகளை கற்று கொள்கிறார்கள். இன்று பெண்கள் கேலி என்பது நாள்தோறும் நடைபெறும் ஒன்று. பெண்கள் வன்கொடுமை புள்ளி விவரம் எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். தற்காப்பு கலையைக் கற்று கொள்ள வேண்டுமா என்ற யோசிக்கும் பெண்களுக்காக இதோ முக்கிய புள்ளி விவரம். இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். 2012 ல் மட்டும் 24923 பெண்கள் கற்பழிக்க பட்டுள்ளார்கள்
இந்த குட்டி PPT யை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=JbI2BrcYsFE Note: Video not available
தற்காப்பு கலையை முறைப்படி கற்றுக் கொள்ளாமலே பெண்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்களை என்ன செய்தார்கள் என்று பாருங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.clusor.ice&hl=en
பெண்கள் தற்காப்பு கலைகள்
https://www.youtube.com/watch?v=T5v_M9spCYc Note:Video not available
Vijayawada ICE
& this link
https://www.youtube.com/watch?v=U1Fw7t_D4ew Note:Video not available
Best video
Woman beats molestor for eve teasing in UP
MANDSAUR: Man beaten by angry women for eve teasing at Nehru bus stand
Man beaten up by girl for eve-teasing, in Lucknow
Girl beating a boy, eve-teasing, Girls Stop sitting Quietly
Two sisters Beat a Man Over eve teasing in Uttar Pradesh: Watch Exclusive
Haryana sisters beat up molesters in bus, passengers merely look on
https://www.youtube.com/watch?v=oiURsb91rEg Note:Video not available
A girl beating van driver eve-teasing on road in Indore
Video got viral: Man beaten up by two girls for eve teasing in Bhiwandi, Maharashtra
Woman Beats Eve Teaser with Chappal || Caught on Camera
Woman beats govt. employee for eve-teasing her- ANI News
Women beating man in Haryana Roadways Bus against Eve teasing
Brave women beats up an eve-teaser in Bangalore
https://www.youtube.com/watch?v=2h4rZN9V2Xg Note:Video not available
girl beating boy eve teasing Ajmer
eve teasing in india the girl backfires
Eve Teasing | Woman Slaps Eve Teaser With Slipper In Nellore District (10-11-2015)
https://www.youtube.com/watch?v=XAcIGTAWWmM Note:Video not available
Live Woman Beat The Man For Eve Teasing Haryana
https://www.youtube.com/watch?v=tjrO9Lf0sOA Note:Video not available
Women Beat the Men for Eve Teasing in Train
Man beaten up by girl for eve-teasing in Odisha
http://www.indiatvnews.com/video/news/man-beaten-up-by-girl-for-eve-teasing-in-odisha-345893
பெரிய பெரிய கடைகளில் லிப்டில் சென்று பொருட்கள் வாங்குவது வழக்கமான ஒன்று. அவ்வாறு லிப்டில் பயணிக்கும் போது கூட திருடர்கள் எந்த ரூபத்தில் வந்து தட்டிப் பறிக்கிறார்கள் என்பதை காணொளியில் காணலாம். முக்கியமாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இக்காட்சி… – See more at:
http://www.manithan.com/news/20160520119981#sthash.hHz5CiX8.dpuf
https://www.facebook.com/TheNewIndiaTamil/videos/1767948870101498/
பாலியல் தொல்லை குடுத்த இசை பயிற்சி ஆசிரியரை மாணவிகள் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி.
பெண் ஒருவர் அருகில் இருக்கும் நபர் ஒருவரை அண்ணா என்று அழைத்து விலாசம் கேட்டதும் அந்த நபர் கோபமடைந்து திட்டினார் பதிலுக்கு பெண் என்ன செய்தார் என்று நீங்களே பாருங்கள். – See more at: http://www.manithan.com/news/20160520119971/?no_redirect=true#sthash.uC9Z5nSi.dpuf
https://www.facebook.com/enakkumtheriyum/videos/1195580213799192/
உத்தரபிரதேசத்தில், ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையில் அடித்த மாணவி, மேலும் அவரை காலில் விழச்செய்து மன்னிப்பு கேட்க வைத்துள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி. இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இது குறித்து அந்த மாணவி கூறுகையில்,`பெண்கள் என்றால் எதற்கும் துணிந்தவர்கள் என்பதனை காட்டவே அவனை அடித்து,உதைத்து எனது காலில் விழ வைத்தேன்` என்றார்.
இந்த லிங்கைப்பாருங்க…