Select Page

தமிழ் மொழி நம் மொழி அதில் மொழி

பெண்கள் விழித்தெழல் விழிப்பூட்டல்

2. மொழி……..”மொழி”

தமிழ் மொழி நம் மொழி அதில் மொழி

(காண்க இணையத்தளம்:   www.mozhimozhi.org )

மொழி……..”மொழி”

“தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பேர்”

(அல்ல “தமிழுக்கும் அழுக்கென்று பேர்”)

முதல் வார்த்தை “மொழி” பெயர்ச்சொல். நம் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றது.

இரண்டாவது வார்த்தை “மொழி” வினைச்சொல். அது தமிழில் நாம் மொழிதலைக் குறிப்பிடுகின்றது. தமிழ் மொழி உலகத்திலேயே முதலாவதாக தோன்றிய மொழி. வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரை அனைவரும் பேசிய மொழி, எழுதிய மொழி,

மொழி, “மொழி”யின் இலட்சியம் மற்றும் இலக்கு

“செம்மொழி செந்தமிழைப் போற்றுவது, பாதுகாப்பது மற்றும் வளர்ப்பது”.

மொழி “மொழி” கொள்கைகள்; செயல் திட்டங்கள் மற்றும் மொழி சேவைகள்

  1. வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ். 
  2. பழகு தமிழ், அழகு தமிழ்
  3. பண்புத் தமிழ், நன்று தமிழ்
  4. மொழி வளம் சேர்த்தல், மொழி நலம் காத்தல்

நாற்காலிக்கு நான்கு கால்கள். 

மொழி “மொழி” இயக்கதிற்கும் நான்கு கால்கள் உண்டு.

மேலே கூறப்பட்ட ‘நான்கு-வழி’ மொழி சேவைகளை எவரும் செய்ய, இந்த இலட்சியங்கள் உயிர் பெற, மொழி… “மொழி” அமைப்பின் கிளைகளைப் பட்டணங்களிலும், கிராமங்களிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் உருவாக்குதல் அவசியம். 

மொழி….”மொழி” கிளைகள் மூலம் மக்களை மொழி சேவை செய்திட வைக்க இடைவிடாது பணியாற்றுவது முக்கியமாகும்.

மொழி…”மொழி” கிளைகள் அயல்நாடுகளில் தமிழர்களால் உருவாக்கப்படுவது என்பது  உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். உலகமெங்கும் மொழி……மொழி கிளைகள் மூலம் உலகத் தமிழர்கள் ஒன்று சேருவார்கள்.

  1. தமிழர்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் எப்போதும் தமிழிலேயே பேசவேண்டும் 
  2. குறைந்தது இயல்பு தமிழில் பேசவேண்டும் 
  3. தவறான அல்லது  கெட்ட வார்த்தைகளை அறவே பயன் படுத்தக்கூடாது 

உயிர் முச்சாக கருதிய மொழி. அந்த மொழியை தவறாக பயன்படுத்தக் கூடாது. கெட்ட சொற்களை அறவே தவிர்க்க வேண்டும். தவறான வார்த்தைகள் அதை சொல்பவர்களுக்கே கேடு விளைவிக்கும். தமிழர்கள், தமிழ் பெண்கள், தமிழர்களிடம் தமிழில்தான் பேச வேண்டும். அதுவும் நல்லத்தமிழில்தான் பேச வேண்டும். காண்க இணையத்தளம் www.mozhimozhi.org

  • தமிழில் பேசுவது அதுவும் நல்ல தமிழில் பேசுவது என்பது அனைத்து பெண்களின் அடிப்படை கடமை.
  • இந்த கடமையை ஒவ்வொரு பெண்ணும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • மறந்து விடாதீர்கள் , இது ஒரு மொழி சேவை .
  • அன்னை தமிழுக்கு சேவை.
  • நம் பழம்பெரும் பாரம்பியத்திற்கு சேவை.
  • மறந்து விடாதீர்கள் . உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் .
  • இது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்று
  • வள்ளுவரும் வள்ளலாரும் பேசிய மொழி தமிழ் 
  • இது அடிப்படை  பண்பாடு .
  • கடைப்பிடியுங்கள் .
  • இந்த சிறந்த பண்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள் 

தமிழ் மொழிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? 

இந்த படத்தைப் பாருங்கள் . அந்த கவலை உங்களுக்கும் வரும்

அற்புத குறும் படம்

தமிழ் இனி மெல்ல வாழும் 

அற்புத குறும் படம் 


தமிழர்கள் தமிழை  விட்டு விலகி போகும் போது, அமெரிக்கர்களும் சீனர்களும், ஆஸ்திரேலியர்களும்  பிரெஞ்சுகாரர்களும், தமிழை நேசிக்க தொடங்கி நம் மொழியில் பேச ஆரம்பித்து விட்டார்கள்  

சீனா்கள் தமிழை கற்பதும் நேசிப்பதும் அதிகரித்துவருகிறது.

 https://www.youtube.com/user/MrNews365

www.Seithy.com செய்தி

ஒரு வெள்ளைக்கார பெண் ஈழத்  தமிழ் மொழியில் பேசும் அற்புதம். இவர் தமிழர்கள் தமிழில் பேசுவது குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவிக்கிறார் .

ஒரு சீனர் தமிழில் பேசுகிறார்


ஒரு சீன பெண் தமிழில் பேசுகிறார் 

சீன ரேடியோ அறிவிப்பாளர்கள் தமிழில் பேசும் அழகு 

சீன பெண்கள் தமிழ் பெண்கள் போல் புடவை கட்டி தமிழில் பேசி நடனம் ஆடும் பங்கு 

பிரெஞ்சு நாட்டுக்காரர் தமிழைப்  பேசும் பாங்கு 


தமிழில் பேசும் ஆஸ்திரேலிய நாட்டு யுவன் 

தமிழில் பேசும் சீன பழ கடைக்காரர் 

சீன இளைஞர் சிம்புவின் “லூசு பெண்ணே பாடுகிறார்

தமிழ் பாடலை அற்புதமாக பாடும் வெள்ளைக்கார பெண்கள் 

தமிழ் சினிமா பாடலைச் சேர்ந்து பாடும் அமெரிக்கா பள்ளி மாணவர்கள் 

லீ௴௴ஜீ௳://ஷ்ஷ்ஷ்.ஹ்ஷீ௵௴௵தீமீ.நீஷீனீ/ஷ்ணீ௴நீலீ?ஸ்=ஹீஷிமினீக்ஷிஷி_தீ5ஜி8

தமிழ் சினிமா பாடலைச் சேர்ந்து பாடும் அமெரிக்கா பள்ளி மாணவர் மற்றும் மாணவியர்கள் 

தமிழ் சினிமா பாடலைச் சேர்ந்து பாடும் லெபனான் சேம்பேர் பள்ளி மாணவர் மற்றும் மாணவியர்கள் 

சினிமா பாடலுக்கு நடனம் ஜப்பானிய பெண்கள் 

தமிழ் பாடலை வித்தியாசமாக பாடும் சீன பெண் 

சின்ன சின்ன ஆசை பாடலைப் பாடும் சீன பெண் 

தமிழ் சினிமா பாடலை பாடும்   வாட இந்திய பெண் 

குட்டி சீன மழலைத் தமிழில்   பாடும்  அழகு 

https://www.youtube.com/watch?v=li6t5UOutkg Note: Video not available

தமிழ் பாட்டு படும் ஆஸ்திரேலிய பெண்