சுழல் “சுற்றுச்சூழல்” via எக்ஸ்னோரா
எக்ஸ்னோரா அமைப்பின் கிளையை அங்கு வாழும் சமூக ஆர்வலர்கள் மூலம் அக்னி ஸ்திரீ பெண்கள் தொடங்கி சுற்று சூழல் மற்றும் சுகாதாரம் சிறப்படைய வழி வகுப்பார்கள். அவர்கள் வாழும் பகுதியும் ஊரும் தூய்மையான , பசுமையான மற்றும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவார்கள்.
சுற்றுச்சூழல் இல்லை என்றால் நாம் இல்லை
“சுழல்” என்ற வார்த்தைக்கு இங்கு பொருள் “சுழன்று சுற்றுச் சூழலுக்காக சேவையாற்று”
எழில் இல்லம்,
சாலை-சோலை
ஒப்பற்ற ஊர்
ExNoRa
எழில் இல்லம், சாலை-சோலை இதன் மூலம் எக்ஸ்னோரா திட்டங்களை இவர்கள் தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்துவார்கள். இதோ பட்டியல்
- எழில் இல்லம் HOME HANDSOME
- சாலை-சோலை STREET a VISUAL TREAT
- From “WASTE HASTE” to “WASTE CHASTE”
- From “MUCK ILL-LUCK” to “MUCK LUCK”>
- From “TRASH ASH” to “TRASH CASH”
- From “FILTH” to “WEALTH”
- From “PLASTC PATHETIC” to “PLASTIC FANTASTIC” by PLASTIC PRATIC
- From WATER WITHER to WATER WISER by REVERE WATER
- From WATER NO-WHERE to WATER NOW-HERE
- From AIR DESPAIR to ADORE AIR by CARE AIR & CURE AIR for PURE AIR
- From MOSQUITO to MUSTQUITO
- From NOISE HOARSE to NOISE NICE NICE by VOICE AGAINST NOISE
- From RAIN PAIN to RAIN GAIN
- From SLUM GLOOM to SLUM BLOOM by SLUM AWESOME
- From SEWAGE WASTAGE to SEWAGE USAGE
- From SAFETY EMPTY to SAFTY LOFTY
- From TOILET to JOYLET
- From TOILET to TOILOT (Community Centre on the 1st floor)
- From TOILET to TOYLET (for children)
- Environment Entitlement
- Hygiene My Gene
- Health Wealth
- Vocations Occasions
- Improvement Infinite
- SPORT SUPPORT
- Women, ENTERPRISE will get them PRICE, PRIZE & PRAISE
இத்திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஒரு பெரும் அனுகூலம் கிடைக்கும். ஆம் இவர்களுக்கு சுய வேலை வாய்ப்புகள் பல கிடைக்கும்.
All links