கூட்டு கூட்டம் கூட்டு
செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. செய்திகளைப் பரப்ப கூட்டங்கள் போட வேண்டியது அவசியம். அதற்குப் பணம் தேவைப்படுமே என்ற கவலை வேண்டாம். நூறு வழிகள் உள்ளன. செலவில்லாமல் கூட்டம் போட, செய்திகளைப் பரப்ப. காண்க இணைப்பு பூஜ்யம் ராஜ்யம் (Zero Budget Meeting of ExNoRa)
அக்னி ஸ்திரீ பெண்கள் மூன்று காரணங்களுக்காக கூட்டம் கூடலாம்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்.
- மது பழக்கத்தை மது அடிமைகள் விட்டு விட கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் நுணுக்கங்கள் அல்லது பெண்கள் திருத்திய கதைகளைப் பகிர்ந்துக் கொள்ள கூட்டம் அவசியம்.
- எந்த பொது மற்றும் நல்ல காரியக்ளுக்காக மேலும் அவர்கள் நிர்வாகத் திறமையை (Management Skills) வளர்த்துக் கொள்ள.
- ஒட்டு, விளம்பரப்படுத்து
காண்க இணைப்பு:
பூஜ்யம் ராஜ்யம் (Zero Budget Meeting of ExNoRa)