Select Page

எனக்கு நானே I Myself

  1. “எனக்கு நானே”“I myself”

நான்கு கெட்டப் பழக்கங்கள்

இன்று ஆண்களை மது மட்டும் பிடித்துக் கொண்டு அவர்களைச் சீரழிக்கவில்லை. மேலும் நான்கு கெட்டப்பழக்கங்கள் அவர்களைப் பிடித்த பேய்களாகத் திகழ்கின்றன. அவைகள் முறையே,

  1. புகைப்பழக்கம்
  2. புகையிலை மெல்லும் பழக்கம்
  3. போதை மருந்து பழக்கம்
  4. சூதாட்டப் பழக்கம்

மது அடிமைகள் மது அருந்தாதவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் மது அருந்தும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. பிறகு மது அருந்துவது என்பது ஒரு தொடர் கதையாகி அதுவே ஒரு வெறியாகிவிட்டது.

எப்படி மதுப்பழக்கம் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சி இப்போது வேண்டாம். உண்மை என்னவென்றால் பலருக்கு மனசாட்சி உறுத்துகின்றது. போதை இல்லாத நேரத்தில் வருந்துகின்றார்கள். மதுவை விட்டு எப்படி வெளியே வருவது என்பது தெரியவில்லை. அவர்களை முழுவதுமாக மதுவில் இருந்து மீட்கத்தான் அக்னீ ஸ்தீரீ மற்றும் அமைப்புகள் உள்ளது. இந்த வழிமுறையைப் பின்பற்றி மதுவை விட்டவர்கள் ஏராளமானோர்.

ஏழாம் அறிவு நுணுக்கங்களைப் பயன்படுத்தி மதுவின் கோரப் பிடியிலிருந்து நூற்றுக்கு நூறு அவர்களால் மீண்டு வர முடியும். காண்க

புரோகிராம்….”புரோகிராம்” Programme ………. “Programme” (7-ம் அறிவு) 7-ஆம் அறிவு என்பது ஒரு மன புரோகிராம். அதை அறிந்து மது அடிமைகள் மதுவை முழுமையாக விட்டு விடலாம். இது உறுதி.

நுணுக்கம் 1 படுக்கை உறுதிமொழி

நுணுக்கம் 2 : மனத்திரையிலே வருங்கால வெற்றிக் காட்சியை இப்பொழுதே காண்பது (Creative Visualisation)

நுணுக்கம் 3 – நிலைக்கண்ணாடி பேச்சு (Mirror Talk)

நுணுக்கம் 4 – மன முத்திரை மொழி உச்சரித்தல்

நுணுக்கம் 5 – மன முத்திரை மொழி தியானம்

நுணுக்கம் 6 – வழிபாடு (Prayer) ஏழாவது அறிவு பிரார்த்தனை

நுணுக்கம் 7 – உயிரணுக்கள் புத்துணர்வு (Cell rejuvenation)

நுணுக்கம் 8 – சைகை சயின்ஸ்,

நுணுக்கம் 9 – மன உலா, வெற்றி உலா,

நுணுக்கம் 10 – 7-ஆம் அறிவு வணக்கம் வாழ்த்துக்கள் ,

நுணுக்கம் 11 – வார்த்தைகளுக்குச் சக்தி உண்டு

இது மட்டுமின்றி + முத்ரா நியூரோ மந்த்தரா Mudra Neuro Mantra- (Cell Recording 7-ம்

அறிவு பாதுகாப்பு கேடயம்) ஆகிய நுணுக்கங்களும் பெரும் அளவில் உதவும்.

இது முத்திரை நரம்பியல் என்ற செயல்முறையே குறிப்பிடுகிறது. இதையும் கற்றுக் கொடுக்கிறோம். இது மந்திரமோ, மாயமோ அல்ல. இது ஒரு மன விஞ்ஞானம் (Mind Science) . ஒரு மன புரோகிராம்.

கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

கிளிக் லிங்க்

7-ம் அறிவு புரோகிராம்….”புரோகிராம்”

கிளிக் லிங்க்

சைகை சயின்ஸ் Science Signs.Note:Document in Check all these folder