பெண்கள் சாதனை பயணம்
போகும் இடம் DESTINATION
அக்னீ ஸ்திரீ பாதுகாப்பு கோட்டை



நூற்றுக்கு நூறு பெண்கள் தங்களை எளிதாக பாதுகாத்துக்கொள்ளலாம்
இதோ மிக எளிதான வழிகள்

விழிப்புணர்வு + எச்சரிக்கை
அக்னீ ஸ்தீரீ (Fire Ire)
பெண்கள் + குழந்தைகள் பாதுகாப்பு
ஒரு துரித அறிமுகம்
விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் இருத்தல்
“என் பாதுகாப்பு என்னிடம் இருந்து தொடங்குகிறது “
“என் பாதுக்காப்பு என் கைகளில்”,“என் பாதுகாப்பு என் மூளையில் “ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு (Auto-Suggestion)
முழு பாதுகாப்பு விழிப்புணர்வோடு பெண்கள் எப்போதும் இருக்கவேண்டும்.
கிளிக் லிங்க்
விழிப்புணர்வு + எச்சரிக்கை : 1
கிளிக் லிங்க்
விழிப்புணர்வு பாவையர்களுக்குப் பாதகங்கள் : 2
கிளிக் லிங்க்
விழிப்புணர்வு குழந்தைகளுக்குப் பாதகங்கள்: : 3

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2
கிளிக் லிங்க்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 3
தகவல் அகவல்
நாள்தோறும் தவறாமல் தகவல் பகிர்ந்து கொள்ளுதல் (INFORMATION SHARING UPDATING)
இன்று நடக்கும் பல பெண்களுக்கு எதிரான தாக்குதல், கற்பழிப்பு மற்றும் கொலை ஆகியவைகள் திடீரென்று ஒரு நாள் நடக்கும் ஒன்று அல்ல.
பல நாட்கள் நடக்கும் பாலியல் இம்சைகளின் கிளைமாக்ஸ்ஸே இவை.
உண்மையான பிரச்சனை வேறு.
- இப்படி நாள்தோறும் நடக்கும் தொல்லைகள் மற்றும் அநீதிகளைப் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கும்,
- நெருங்கிய உறவினர்கள் மற்றும்
- தோழியர்களுக்குத் தெரிவிப்பதில்லை.
தங்களுக்குள்ளேயே புதைத்து வைக்கிறார்கள்.
இப்படி நடப்பவை அனைத்தையும் அவ்வப்போதே பகிர்ந்து கொண்டிருந்தால் பிரச்சனை முளையிலே கிள்ளப்பட்டிருக்கும்
கிளிக் லிங்க்
நாள்தோறும் தவறாமல் தகவல் பகிர்ந்து கொள்ளுதல்

உடல் ஆயுதங்கள்
Naveen, make a circle / list

தட்டு…….”தட்டு”ஒலி “ஒலி”(பாதுகாப்பு நிவாரணி)
ஒரு துரித அறிமுகம்
(தேவை ஒரு தட்டு மற்றும் கரண்டி— தட்டு வீட்டிலிருக்கும் ஒரு சாதாராண டிபன் சாப்பிடும் தட்டு)

விரிவான விளக்கம்
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெண்கள் பாதுகாப்பு
மிக எளிதானது உங்களுக்கு இயற்கைத் தந்திருக்கும் உங்களிடம் இருக்கும் சக்தி வாய்ந்த தொண்டை என்கிற லௌட் ஸ்பீக்கரைப் பயன் படுத்தலாம் .
நீங்கள் எழுப்பும் ”காப்பாற்றுங்க…காப்பாற்றுங்க” ஒலியின் சத்தத்தை அதிகரிக்க இரண்டு கைகளையும் கோன் வடிவ ஸ்பீக்கராக பயன் படுத்தலாம் ,
சத்தம் எங்கும் கேட்கும் அளவிற்கு உயர்த்த குரலுக்குப் பயிற்சி தரலாம் .

விழிப்புணர்வு பிரிவில் உங்கள் குரல் பயிச்சிக்கு உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தரப் பட்டுள்ளன .
1. “உரை” ”உரை” 2 . முழங்கு கோஷம் முழங்கு
இதை இரண்டையும் செய்தலே போதும் . சும்மாவா சொன்னார்கள் “சித்திரம் கை பழக்கம். செந்தமிழ் நா பழக்கம்” என்று.
ஒரு சங்கடம் உள்ளது ஆபத்தில் இருக்கும் பெணின் வாய் அச்சத்தால் உறைந்து விடக்கூடும் அல்லவா. குடல் எழும்பாது அல்லவா.
சுற்றி இருப்பவர்கள் இந்த ”காப்பாற்றுங்க…காப்பாற்றுங்க” என்ற கூக்குரல் சேவையைச் செய்ய அவசியம் முன் வர வேண்டும் . கட்டாயம் முன் வருவார்கள்.
”காப்பாற்றுங்க…. காப்பாற்றுங்க” ஒலி எழுப்ப நூதன வழி
மடிக்கக்கூடிய காகித கோன் ஸ்பீக்கர்
“காப்பாற்றுங்க…காப்பாற்றுங்க” என்று உங்கள் குரலிலோ அல்லது வேர் யார் குரலிலாவது உங்கள் மொபைலில் ரெகார்ட் செய்து அதைப் பிரஸ் செய்யலாம்.
அந்த சத்தம் மற்றவர்கள் காதில் உரக்க கேட்க மடித்து வைக்க கூடிய கோன் ஸ்பீக்கரைப் பயன்படுத்தலாம் . (கைப்பையில் இதை மடித்து எடுத்து செல்லுங்கள்) பிறகு என்ன ..,?
காணுங்கள் எப்படி செய்வது என்ற வீடியோவை . இதையெல்லாம் வாங்க வேண்டாம் . சற்று பருமனான காகித்தைப் பயன் படுத்தி இரு இயற்கை ஸ்பீக்கர் செய்து விடலாம் . மறந்து விட்டதா…?
சிறிய வயதில் செய்தித் தாளை சுருட்டி ஸ்பீக்கராக பயன் படுத்தி சத்தம் எழுப்பியது . மீட்டிங் உரையாடியது . அதேதான் இதுவும்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 4
எலக்ட்ரானிக் பாதுக்காப்பு
ஒரு துரித அறிமுகம்
காப்பாற்றுங்க Save My Soul app: A

எலக்ட்ரானிக் பாதுக்காப்பு நம்பர் : B
ஐஸ் ICE (In Case of Emergency)

இது செயல் முறை மிக எளிமை .
மக்கள் அனைவரும் தனியாக செல்லும் பெண்கள் உட்பட அனைவரும் விஜயவாடா நகர காவல் கொடுக்கும் ஆப்பஸ் ஒன்றைத் தங்கள் மொபைல் போனில் டௌன் லோட் செய்து கொள்ளலாம். பெயர் 4th Lion the app of police .. .
ஆபத்திற்குள்ளாகும் ஒருவர் இந்த ஆப்ஸ் இணைப்பின் லிங்கைத் தங்கள் மொபைல் போனில் அழுத்த வேண்டியதுதான் .
காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை உடனே நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும் . நகர காவல் கட்டுப்பாட்டு அறை வருடம் முழுவதும் தினம் 24 மணி நேரம் இயங்கும் ஒன்று . மொபைல் “காப்பாறுங்க” செய்தி அக்கணமே பார்க்கப்பட்டு அது ஆபத்துக்குள்ளானவர்கள் உள்ள இடத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்திற்கும் , அந்த இடத்திற்கு அருகே ரோந்து பணியில் இருக்கும் காவலர்களுக்கும் சென்று விடும்.. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைவர்கள் . காவல் துறை கட்டுப்பாட்டு அறை கண்காணித்து கொண்டே இருக்கும் . தகவல்களை அனுப்பிய வண்ணம் இருக்கும்
விஜயவாடா நகர காவல் துறை அளித்திருக்கும் இந்த பாதுகாப்பு நூதனத்தை வீடியோவில் பாருங்கள் . மயிர் கூச்செரியும் அற்புதம்
Vijayawada ICE
இந்த லிங்கை பாருங்கள்.
இந்த லிங்கையும் பாருங்கள்.
உங்கள் ஊர்/மாவட்ட காவல் துறையையும் இது போன்ற ஒன்றை அறிமுக படுத்துங்கள்.
எலக்ட்ரானிக் பாதுக்காப்பு நம்பர் : C
விரிவான விளக்கம்
முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கைப் பாருங்கள்
அக்னீ ஸ்தீரீ

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 5
ஸ்பிரே “ஸ்பிரே” (Spray… “Spray”) (பாதுகாப்பு நிவாரணி)
ஒரு துரித அறிமுகம்

முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விரிவான விளக்கம்
பெண்கள் பாதுகாப்பு, “பெப்பர்ஸ் ஸ்பிரே”

அக்னீ ஸ்தீரீ
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 6
அக்னீ ஸ்திரீ அடையாளம்
ஆள் பாதி ஆடை பாதி
எப்போதும் ஒரு அடையாளம் அதாவது ஒரு ஸ்தாபனத்தின் அடையாளம் தாங்கி செல்லும் பெண்களுக்கு ஆபத்து நெருங்காது . விஷமிகள் புரிந்து கொள்வார்கள்.
- இவர் ஒரு இயக்கத்தை சார்ந்தவர்.
- இவர் மீது கை வைத்தால் பெண் உலகமே இவர் பின்னால் அணித் திரளும்
- இவர் ஒரு தனி மரமல்ல .
- இந்த பெண் ஒரு தோப்பு என்பது புரியும் .
- தள்ளி வேறு திசையில் விஷமிகள் சென்றுவிடுவார்கள்
பெண்கள் இவற்றில் சிலவற்றையாவது அணிந்திருந்துப்பது நல்லது.
a. அக்னீ ஸ்திரீ அடையாள பாட்ஜ் (Agni Stree Badge )
b. ஆர்ம் பேண்ட் ARM BAND
அல்லது
c. ரிஸ்ட் பேண்ட் WRIST BAND
d. கழுத்துக்கு நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )
அல்லது
e. தலைக்கு இளம் நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )
f. சிவப்பு நிற வெஸ்ட் (Red colour Vest )
பாட்ஜ் நிச்சயம் அணிந்திருக்க வேண்டும்
இதற்காக வீண் செலவு செய்ய வேண்டாம்
இருக்கிறதை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம்
அல்லது
பண்டிகைக்குத் துணி எடுக்கும் போது இவற்றை வாங்கி விடலாம் .
மறந்து விடாதீர்கள் . இவை உங்களுக்குப் பாதுகாப்பு கவசம்
a. அக்னீ ஸ்திரீ அடையாள பாட்ஜ் (Agni Stree Badge )

b. ஆர்ம் பேண்ட் ARM BAND

அல்லது
c. ரிஸ்ட் பேண்ட் WRIST BAND

d. கழுத்துக்கு நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )

![]()
அல்லது
e. தலைக்கு இளம் நீல நிற ஸ்கரப் (Light Blue Scarf )
f. சிவப்பு நிற வெஸ்ட் (Red colour Vest )



தங்கள் அக்னீ ஸ்திரீ அடையாளங்களுடன் பெண்கள் அணிவகுப்பைப் பாருங்கள்

“ரோஜா பெண்கள்” (Gulabi Gang) என்ற பெயரில் கொடுமைக்கு மேல் கொடுமையைச் சந்தித்து வந்த வட நாட்டு ஊர் ஒன்றில் பெண்கள் ஒரு தடி படை அமைத்து தங்களைப் பாதுகாத்து கொள்கிறார்கள் . ஆனால் அக்னீ ஸ்திரீ பெண்கள் இது போன்று தடி எடுப்பது அறவே கூடாது . இங்கு தராப்பட்டுள்ள காந்திய வழி அறவழி ஆயுதங்களே போதும் . வன்முறை என்றுமே கூடாது .ஒரு தவறை இன்னொரு தவறால் திருத்த முடியாது.


அக்னீ ஸ்தீரீ
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 5
தோள் கொடுக்கும் தோழியர்கள் / தோழர்கள்
- ”அரவணைக்கும் அன்பு சகோதரிகள்”
- வாலிபன்
- RED VEST & BLUE SCARF AGNEE STREE SQUAD
”அரவணைக்கும் அன்பு சகோதரிகள்”
“ஒவ்வொருவரும் அனைவருக்காக,
அனைவரும் ஒருவருக்காக”
உயர்வோம் உயர்த்துவோம் ..
©©துயர் துடைக்கும் அக்னீ ஸ்திரீ மங்கையர்
“ஒவ்வொருவரும் அனைவருக்காக,
அனைவரும் ஒருவருக்காக”
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்


“அம்மா”…. ”அப்பா”…. “அக்கா”….
“அண்ணா”….
சூப்பர் கிளைமாக்ஸ் பெண்கள் இரும்பு கோட்டை
ஒன்றல்ல இரண்டல்ல பதினைந்து அம்மைப்புகள் பெண்களுக்கு வழிகாட்ட காத்து கொண்டிருக்கின்றன . இவை யாவும் உங்கள் பகுதியில் இருக்கும் . அல்லது எளிதில் உருவாக்கி கொள்ளலாம்.
சூப்பர் கிளைமாக்ஸ் பெண்கள் இரும்பு கோட்டை
அக்னீ ஸ்தீரீ
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 8
தற்காப்பு கலைகள்
பெண்கள் தங்களைத் தாங்களாகவே தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி ?
கடைசியாக ஆனால் மிக முக்கியமாக பெண்கள் தற்காப்பு கலையை ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்காப்பு கலைகள் எத்தனை விதம் உள்ளன?
Rajasekar Naveen & Lavanya we should shoot film
பற்களால் கடித்து குதறும் பயிற்சி
ஒரு பகுதியில் “பெண்கள் கேலி” மிக மோசமாக இருந்தது. பெண்களை வம்பிழுக்கும் ஆண்கள் , நாயைப் பார்த்தால் பயப்படுவதைக் கண்டு , ஒரு ஏழாம் அறிவு ஞானதோயம் வந்தது . தனக்குத் தானே ஒரு பயிற்சி கொடுத்து நாயைப் போல் கடிக்க பெண்கள் தேர்ச்சி பெறவேண்டும்.
அன்னாசி பழம் , பலா பழம் , மரக் கிளைகள் ஆகியவற்றி கடித்து கடித்து குதறி குதறி, குதறுவதில் நம்பர் 1 ஆகவேண்டும்.
32 பற்கள் இருக்கின்றன அல்லவா .
உறுதியான தாடை இருக்கிறதல்லவா
கடிக்க தயாராகும்போதே குரலை உயர்த்தி கர்ஜனை செய்யலாம் நாய்க்கு மாட்டும் அந்த எச்சரிக்கை மேலாடையை அணிந்து சாலையில் போகும் போது போக்கிரிகள் மரியாதையைத தருவதை நீங்கள் பார்க்கலாம். இதற்குப் பெண்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். எச்சரிக்கை. கற்புக்கோ, உயிருக்கோ ஆபத்து வரும் பொது மட்டுமே இந்த தற்காப்பு கலையை பயன் படுத்த வேண்டும்.
இந்த வீ டியோவை பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=82KupfHErfgNote:Video not available
இந்த வீடியோவை அவசியம் பார்க்கவும்
என்னென்ன உள்ளன. பல உள்ளன. முக்கியம்
தற்காப்பு குறைந்தபட்ச பொது அறிவு .
காண்க இந்த லிங்க்குகள்
Basic Self-Defense Moves Anyone Can Do (and Everyone Should Know)
http://lifehacker.com/5825528/basic-self-defense-moves-anyone-can-do-and-everyone-should-know
- 16 Surprisingly Simple Self-Defense Techniques
http://www.cracked.com/photoplasty_1376_16-self-defense-moves-to-impress-your-friends-muggers/
- 9 Myths About Self-Protection
In English
http://www.womenshealthmag.com/life/self-defense-techniques
- 9 . தற்காப்பு குறித்து நம்பக்கூடாதா 9 கட்டு கதைகள்
In Tamil மொழியாக்கம்
http://www.womenshealthmag.com/life/self-defense-techniques

1. பிரேசிலிய ஜியூ ஜிட்சூ
https://en.wikipedia.org/wiki/Brazilian_jiu-jitsu
பிரேசிலிய ஜியூ ஜிட்சூ பெண்களின் தற்காப்பு கலையில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது . பெண்கள் ஏராளமானோர் இந்த கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் . விளைவு : ஒரு தெரு திருடன் ஒரு பெண்ணை தவறாக கணக்கு போட்டு தன் கை வரிசியைக் காட்ட அந்த பெண் தான் ஒரு ஜியூ ஜிட்சூ வீராங்கனை என்பதை நிரூபிக்கும் வகையில் திருடனை மடக்கி அவனுக்கு ஜியூ ஜிட்சூ கிடுக்கி பிடி போட அவன் அலறல் ஊர் முழுவதும் கேட்கிறது . இன்றே ஜியூ ஜிட்சூ கற்று கொள்ள ஆரம்பியுங்கள் , கலக்குங்கள்
http://www.mirror.co.uk/news/world-news/street-robber-cries-daddy-after-6372412
2. ஜூடோ
https://en.wikipedia.org/wiki/Judo
3. கராத்தே
https://en.wikipedia.org/wiki/Karate
மின்தூக்கியில் (Lift ) தவறாக நடக்க முயலும் ஒருவனை மாவு பிசையும் கராத்தே குட்டி பெண்
4, டேக்வாண்டோ
https://en.wikipedia.org/wiki/Taekwondo
பூங்காவில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கும் கயவனை ஒரு “தே குவான் தோ” பெண் ஒரு உதையில் வீழ்த்தும் ஒரு அற்புத காட்சி.
5. ஐகிடோ
https://en.wikipedia.org/wiki/Aikido
6. க்ராவ் மகா
https://en.wikipedia.org/wiki/Krav_Maga
பெண்கள் பல ஆற்றலை விரும்பி பெறுகிறார்கள். பல திறமைகளை கற்று கொள்கிறார்கள்
இன்று பெண்கள் கேலி என்பது நாள்தோறும் நடைபெறும் ஒன்று. பெண்கள் வன்கொடுமை புள்ளி விவரம் எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்
தற்காப்பு கலையைக் கற்று கொள்ள வேண்டுமா என்ற யோசிக்கும் பெண்களுக்காக இதோ முக்கிய புள்ளி விவரம்
இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்
2012 ல் மட்டும் 24923 பெண்கள் கற்பழிக்க பட்டுள்ளார்கள்
சிறந்த தற்காப்பு கலைகள்
https://www.youtube.com/watch?v=3Hn-K7U0BFc
Note:Video not available
இந்த குட்டி PPT யை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=JbI2BrcYsFE Note:Video not available
இந்தியா முழுவதும் இந்த அநியாயம் நடக்கிறது .
ஆனால் வீராங்கணைப் பெண்கள் என்ன செய்தார்கள் என்று நீங்களே பாருங்கள் ?
தற்காப்பு செயலில் வீராங்கனைப் பெண்கள்
தற்காப்பு கலையை முறைப்படி கற்றுக் கொள்ளாமலே பெண்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்களை என்ன செய்தார்கள் என்று பாருங்கள்
https://www.youtube.com/watch?v=aTW70YP47wwNote:Video not available
தற்காப்பு செயலில் பெண்கள்
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்து கொண்டார்கள் என்பதற்கான உண்மை விடீயோக்கள் பல நூற்று கணக்கில் உள்ளன . இதோ 30 விடியோக்கள் . காணத் தவறாதீர்கள்
க்ளிக் லிங்க்
தற்காப்பு கலைகள் தற்காப்பு செயலில் பெண்கள்
பெண்கள் வன்முறையில் ஈடுபடுவது அறவே கூடாது . தற்காப்பு என்பதைத் தவறாக பயன் படுத்த கூடாது
குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தருவது எப்படி ? இதற்கு அக்னி ஸ்திரீ செய்ய வேண்டியது என்ன ?
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
குழந்தைகள் பாதுகாப்பு
விரிவான விளக்கம்
கிளிக் லிங்க்
strong>பிரமிக்கவைக்கும் முன்னேற்றம்
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

புரோகிராம்….”புரோகிராம்” © Programme ………. “Programme”
- 7ஆம் அறிவு அற்புதங்கள்
7-ஆம் அறிவு என்றால் என்ன?
7-ஆம் அறிவு என்ன என்பதை அடுத்து வரும் 7-ஆம் அறிவு “புரோகிராம்……..புரோகிராம்” என்ற லிங்க்கைக் கிளிக் செய்து முழுமையாக தெரிந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க போகிறீர்கள். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை சேரும். எப்போதும் கடைசி, எதிலும் கடைசி என்று இருந்தவரை, எதிலும் முதல் எப்போதும் முதல் என்று 7-ஆம் அறிவு அதை உருவாக்கியவரை மாற்றியது.
அது உறுதி. ஆனால் அதற்கு முன்னால், 7-ஆம் அறிவு அற்புதங்களையும், அதனால் உங்களுக்கு கிடைக்கப் போகும் அபரீத நன்மைகளையும் தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட லிங்கைக் கிளிக் செய்யவும்.
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
(7-ம் அறிவு) 7-ஆம் அறிவு என்பது ஒரு மன புரோகிராம். அதை அறிந்து மற்றவர்கள் மனதைப் புரோகிராம் செய்து அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றுங்கள். மது அடிமைகளை மதுவை மறக்க செய்யுங்கள்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

2.7ஆம் அறிவு அறிமுகம்
6ஆம் அறிவும் 7ஆம் அறிவும் ஒன்றா?
எப்படி 7ஆம் அறிவு மாறுபட்டது ?
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இது முத்திரை நரம்பியல் என்ற செயல்முறையையே குறிப்பிடுகிறது. இது மந்திரமோ, மாயமோ அல்ல. இது ஒரு மன விஞ்ஞானம் (Mind Science) . ஒரு மன புரோகிராம்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

- 7ஆம் அறிவு அடிபடை மனப் புரோக்ராம்
முழு விவரங்களுக்குக் கீழே
தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

4. வார்த்தைகளுக்குச் சக்தி உண்டு
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம் 4
7-ஆம் அறிவு
வார்த்தைகளுக்குச் சக்தி உண்டு
சக்தி தரும் வார்த்தைகள் உண்டு
சக்தியை உறிந்து விடும் வார்த்தைகளும் உண்டு
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
யோசிப்பதில் இருந்து பேசுவது வரை வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்மறை வார்த்தைகளை அறவே பயன் படுத்த கூடாது . நம் சிந்தனையையும் ஆழ் மனது மற்றும் செல்ஸ் ஆகியவற்றை உத்வேகம் படுத்தும் வார்த்தைகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும்
முழு விவரங்களுக்குக் கீழே
தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

5. 7ஆம் அறிவு முத்ரா நியூரோ மந்த்ரா
Mudra Neuro Mantra-(Cell Recording)
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
7ஆம் அறிவு முத்ரா நியூரோ மந்த்ரா
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

6. 7ஆம் அறிவு செல் புரோக்ராமிங்
நாம் சிந்திக்கும் போது மற்றும் பேசும் பொது நம் ஆழ் மனதும் நம் உடல் செல்ஸ் அனைத்தும் பப்ரோக்ராம் ஆகின்றன. ஆகவே இவற்றில் கவனம் தேவை.
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

7.
7ஆம் அறிவு உடல் உள்ளம் உறவு சைகை விஞ்ஞானம்
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம்

8.
7-ஆம் அறிவு மன உலா, வெற்றி உலா
IMAGINE IMAGE-IN
Mind Travel, Success Travel
Mind Travel, Success Travel The IMAGE that will enhance your IMAGE
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
மன உலா, வெற்றி உலா Mind Travel, Success Travel IMAGINE IMAGE-IN
9.
7ஆம் அறிவு காமெடி ரெமடி
Comedy Remedy
“வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் “ என்று பெரியோர்கள் சொன்னார்கள் . அது உண்மை என்று விஞ்ஞானம் நிரூபித்துள்ளது . சிரித்து கொண்டே இருப்பவர்கள் இரத்தத்தில் நச்சு பொருட்கள் தங்காது . சிரித்து கொண்டே இருந்தால் எண்டார்பின் நம் உடலில் சுரக்கிறது அது அது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை உள்ள கழிவுகளை அகற்றிவிடுகிறது என்பதே விஞ்ஞான கண்டுபிடிப்பு. சிரிப்பு வரவழைப்பது நகைச்சுவையே, அதுவும் இயற்கையான நகைச்சுவையே . ஆகவே அனைவர்க்கும் நல்ல உடல் நலத்துடன் வாழ தேவை நகைச்சுவையே .
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
10.
7ஆம் அறிவு பிரார்த்தனை
“More things are wrought by prayer than this world dreams of.”
என்றார் லார்ட் டென்னிசன். அதாவது எதிர்பார்ப்பதற்கு மேலே பிரார்த்தனையால் பலன் கிட்டும் என்றார் அவர். 7ஆம் அறிவு பிரார்த்தனை உங்கள் உடல் செல்ஸ், ஆழ்மனது ஆகிய பகுதிகளுக்குள் சென்று அற்புத மன மாறுதலையும் உடல், மாறுதல்களையும் கொண்டு வந்து சேர்க்கும். அது மட்டுமல்ல, காஸ்மிக் உலகத்தின் (அண்டம்) சக்திகளைத் திரட்டி வந்து சேர்க்கும்
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம் 5
11.
வாழ வைக்கும் 7ஆம் அறிவு வாழ்த்துக்கள்
7-ஆம் அறிவு வணக்கம் வாழ்த்துக்கள்
அக்னீ ஸ்திரீ வணக்கம் வெறும் வாழ்த்துக்கள் மட்டுமல்ல ஒரு அற்புத மன ப்ரோக்ராம்மிங் கூட
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அக்னீ ஸ்தீரி வணக்கம் வாழ்த்துக்கள்
மன புரோகிராமிங்
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றம் 6
உள்ளமும் உடலும் இணைந்து தரும். அதிசய அற்புத ஒற்றுமை மனப்புரோகிராம்.
7-ஆம் அறிவு
ஒற்றுமை மனப்புரோகிராம்
ஓற்றுமையே உங்கள் பலம். பிளவே உங்கள் பலவீனம்.
உள்ளமும் உடலும் இணைந்து தரும். அதிசய அற்புத ஒற்றுமை மனப்புரோகிராம்.
காட்டில் இராப் பகலாக கண் விழித்து தங்கள் இனத்தைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றி கொள்ளும் எருமைகள். தோல்வி சிங்கத்திற்கே
https://www.youtube.com/watch?v=jrsx-iysFkM
சிங்கம் காட்டுக்கு ராஜாதான் . ஆனால் எருமைகள் ஒன்று சேர்ந்தால்? சிங்கங்கள் கூட்டம் எருமை கூட்டம். போராட்டம். வெற்றி யாருக்கு?
https://www.youtube.com/watch?v=W9w0OadktGI
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
7-ஆம் அறிவு ஒற்றுமை மனப்புரோகிராம்
இவையே மனப்புரோகிராமிங்
Whatver you do under பெண்கள் விழிப்புணர்வு
All designed in such a way to 7th Sense Programmimg
இங்கு 7ஆம் அறிவு நுணுக்கங்கள் 12 உங்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன
இவை போதும் உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய.
இன்னும் அறுபது 7ஆம் நுணுக்கங்கள் உள்ளன . அவை கௌரவ அக்னீ ஸ்திரீ பயிற்சியாளராக சேவை ஆற்ற வரும் , , தங்கள் பெயர்களைப் பதிவு செய்யும் பெண்களுக்குக் கற்று கொடுக்கப்படும் .
இதோ 7ஆம் அறிவு என்ற கடல் போன்ற அறிவு சமுத்திரம்
7ஆம் அறிவு சமுத்திரம்

TALENTS
TECHNIQUES
TOOLS
TRIGGERS
TRAITS 1
TRAITS 2
TRAITS 3
TRAVEL
TRAINING METHOD
TYPES OF SESSIONS
கிளைமாக்ஸ்
MBN ஜன்னல்கள் (MBN WINDOWS )
பெண்கள் விழிப்பூட்டல் & திறமை வளர்ச்சி
பெண்கள் பாதுகாப்பு முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை
படங்கள், கதைகள், தலைப்புகள், ஆண்களைப் பிரதானப்படுத்தி ஆயிரம் வந்திருக்கின்றன. உதாரணங்கள் சகலகலா வல்லவன், தளபதி, வீரா, தர்மதுரை, மாவீரன், ராஜாதி ராஜா, நாயகன், உத்தம வில்லன், ஆளவந்தான், புலி, வேட்டைக்காரன், எத்தனை இது போன்று பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ளன. இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திறமைகளில் குறைந்தது நான்கையாவது பெறுங்கள். நீங்கள்தான் சூப்பர் பெண்.
உணர்வுகளைத் தட்டி எழுப்பும் உரை
+ கூட்டாக கோஷம் எழுப்புங்கள்
(Joint & collective uniform Sloganeering)
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உரை….”உரை”
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உத்வேக உரை உணர்வு உரை உரை….”உரை”:(உணர்ச்சி உரை)
பெண்கள் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றம்
பேச்சு……பேசு (Speak & Peak)
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
எழுது, “எழுச்சி உண்டாக்கு” (WRITE RIGHT)
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
எழுது,“எழுச்சி உண்டாக்கு” (WRITE RIGHT)
நாடகம் ஊடகம்
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
–
இசை…..”இசை”
“இதையத்தைத் தொடு” (+பாடல்கள்)
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இசை…..”இசை” “இதையத்தைத் தொடு” (+பாடல்கள்)
பாட்டு.. பாடு
பரிந்துரைத்துள்ள பாடல்களையும் அடிக்கடி சேர்ந்து பாடுவது ஊக்கத்தையும், ஆக்கத்தையும், உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும்.
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
கல்வி வேள்வி
கல்வி வேள்வி : எழுத்தறிவு, பொது அறிவு, தொழில் அறிவு &
கணினி அறிவு (தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் கணினி அறிவை எளிதாக கற்றுக் கொள்ளலாம்)
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விதை………”விதை” (Seed…..“Seed”)
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
சொல்…..”சொல்”
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
மொழி……..”மொழி”
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெண்கள் கடமை
- ஒழுக்கம் விழுப்பம் –மனுஷ்ய சாஸ்த்ரா
- சுழல் “சுற்றுச்சூழல்” via எக்ஸ்னோரா ணி ExNoRa
சுற்றுச்சூழல் இல்லை என்றால் நாம் இல்லை
“சுழல்” என்ற வார்த்தைக்கு இங்கு பொருள் “சுழன்று சுற்றுச்சூழலுக்காக சேவையாற்று”
எழில் இல்லம்,
சாலை-சோலை
ஒப்பற்ற ஊர்
எக்ஸ்னோரா அமைப்பின் கிளையை அங்கு வாழும் சமூக ஆர்வலர்கள் மூலம் அக்னீ ஸ்திரீ பெண்கள் தொடங்கி சுற்று சூழல் மற்றும் சுகாதாரம் சிறப்படைய வழி வகுப்பார்கள். அவர்கள் வாழும் பகுதியும் ஊரும் தூய்மையான , பசுமையான மற்றும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவார்கள்.
முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
சுழல் “சுற்றுச்சூழல்” via எக்ஸ்னோரா ExNoRa
- மாற்று … “மாற்று”
முதலில் நாம் மாற்றம் பெற வேண்டும். பிறகு நாம் மற்றவர்களை மாற்றம் செய்ய வேண்டும். ஒருவரை எப்போது நாம் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், நாம் முதலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். (Teach by example & Lead by example)
காண்க மின் புத்தகம் “மாறுங்கள்…… மாற்றுங்கள்”
- நாடு….நாடு
முதல் நாடு என்பது பெயர்ச்சொல். நம் நாட்டினை குறிப்பிடுகின்றது. இரண்டாவது நாடு வினைச்சொல். நாடை நாம் நாட வேண்டும். தாய்நாட்டு பற்று அவசியம். பாருக்குள்ளே நல்ல நாடு. நம் பாரத நாடு.
காண்க : பொற்காலத்தை நோக்கி இந்தியா
காண்க மின் புத்தகம் “மாறுங்கள்…… மாற்றுங்கள்”
- மா…..மா
மா என்பது பெயர்ச்சொல். அம்மாவை குறிப்பிடுகிறது. இரண்டாவது மா வினைச்சொல். தாயுள்ளத்தோடு அனைவரிடமும் இருப்பது. ஒரு குழந்தையிடம் கூட தாயுள்ளம் உள்ளது. மனதில் உள்ள தாயுள்ளத்தை தட்டி எழுப்பும் இயக்கம் மா.
மா என்றால் தாய். முதல் மா என்பது அனைத்துப் பெண்களுமே, திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் தாய்தான்.
இரண்டாவது மா அவள் தாயுள்ளத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும். அனைவரின் தாயாக அவள் இருக்க வேண்டும். காண்க www.ma4harmony.org
மா என்றால் அது தாயை மட்டும் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது மனிதர்களுக்கு இருக்கும் தாயுள்ளத்தை குறிப்பிடுகிறது. வயதானவர்கள், இளைஞர்கள், ஆண்-பெண் அனைவருக்கும் தாயுள்ளம் உள்ளது. அதை “மா” இயக்கம் தட்டி எழுப்பும். காண்க படங்கள்
காண்க மின் புத்தகம் “மா”
- கூட்டு……..”கூட்டு”
கூட்டு என்றால் கழிவுகளைக் கூட்டி தூய்மைப்படுத்துவது. இரண்டாவது கூட்டு இப்பணியைச் செய்து மக்களைக் கூட்டுவது என்று பொருள். காண்க www.homeexnora.org / www.exnorainnovtorsclub.club
இதன் மூலம் எக்ஸ்னோரா திட்டங்களை இவர்கள் தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்துவார்கள். எழில் இல்லம், சாலை-சோலை இதன் மூலம் எக்ஸ்னோரா திட்டங்களை இவர்கள் தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்துவார்கள். காண்க கடைசியில் பட்டியல்
இத்திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஒரு பெரும் அனுகூலம் கிடைக்கும். ஆம் இவர்களுக்கு சுய வேலை வாய்ப்புகள் பல கிடைக்கும்.
Basic duties for members of all ExNoRa associates / sister organisations “Think Globally . Act Locally & Do Domestically”
Suffix: GPian
- ஸ்மைல்…. “ஸ்மைல்” (Smile….. smile) Smile a Mile
முதல் ஸ்மைல் ஒரு பெயர்ச்சொல். தமிழ்ச்சொல் புன்முறுவல். இரண்டாவது ஸ்மைல் வினைச்சொல். அதாவது புன்முறுவல் பூப்பது. பெண்களுக்கு அழகை சேர்ப்பது பொன்நகை அல்ல, புன்நகையே. பெண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது ஸ்மைல் செய்ய வேண்டும்.
ஸ்மைல் செய்யும் போது, முகதசை நார்கள் புத்துணர்வு பெறுகின்றன.
ஒருவரை முறைக்கும் போது. முக தசை நார்கள், இறுக்கம் (Stress) அடைகின்றன.
பெண்கள் உரிமை
பா….. பா ஜீவன் சாஸ்த்ரா
Lavanya the following must come in a box
இறை அல்லது இரை (Pray or be a PREY)
பெண்கள் தாங்கள் சார்ந்துள்ள மதங்கள் காட்டும். கடவுளைத் தொழுவார்கள். அவர்கள் தொழும் அவர்களுடைய மதத்திற்குரிய கடவுள், அவர்களுடைய மனித நேய செயல்களின் மூலம் தென்படுவார்.
பெண்கள் கொண்டாட்டம்
பொழுதெல்லாம் மகிழ்ச்சி
(Enjoy Life Every Moment)
- மகிழ்ச்சி நேரம்……
நகைச்சுவை “நங்கை-சுவை” (Comedy Remedy)
பெண்கள் மகிழ்ச்சியே அக்னீ ஸ்தீரியின் இலட்சியம். மருத்துவ ரீதியாகவும் பெண் உடல் நலத்திற்கு மகிழ்ச்சி அவசியம் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று.
நகைச்சுவை மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. மனிதர்கள் இயற்கையாக வாய்விட்டு சிரிக்கும் போது நல்ல ஹார்மோன் (Endoform Hormone) அவர்கள் உடலில் சுரக்கிறது. இது உடலில் சேரும் நச்சுக்களை அகற்றுகிறது.
அக்னீ ஸ்தீரி கூட்டங்களில் பத்து நிமிடமாவது நகைச்சுவைக்கு என்று ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஜோக் கூற வேண்டும். அது ஒரு கடி ஜோக்காக கூட இருக்கலாம்.
ஆனால் சிரிக்காமல் முறைத்தால் அல்லது நாம் நம் பற்களைக் கடித்தால் கெட்ட ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கின்றன. அந்த கெட்ட ஹார்மோன்களால் மோசமான விளைவுகள் நம் உடலுக்கு நூற்றுக்கு நூறு உண்டாக்கும். நம் உடல்நலன் நம் மனதில் இருக்கின்றன. நம் மனதை நாம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பறை…..பறை & ஆடு, நடனம் ஆடு
பெண்கள் மாயா ஜால்
முக்கியம்
பெண்களே இது ஒரு மாயஜால உலகம்
உங்கள் நியாயமான பிரச்சினை அனைத்திற்கும் இங்கு தரப்பட்ட வழி முறைகளை பின்பற்றினாலே போதும்.
விடை கிடைக்கவில்லை என்றால் இந்த மாயா ஜால உலகத்திற்குள் நுழையுங்கள்.
உங்கள் தனிப்பட்ட பிரச்சனை, குடும்ப பிரச்சினை, சமுதாய பிரச்சினை அனைத்திற்குமே அதிசய விடைகள் இங்கு காத்துக் கொண்டிருக்கின்றன.
மறந்துவிடாதீர்கள். இவை அனைத்தும் சக்தி வாய்ந்தவையே. தவறாக அல்லது தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
காந்தி வஸ்த்ரா
பட்டேல் அஸ்த்ரா
குரு சாஸ்த்ரா
(உன் கடவுள்) தெய்வ மந்த்ரா
வேண்டாம் தந்த்ரா
Lavanya we must design like a TV BOX for Sambavangal Sollum Sangathigal
அதிசய பெட்டி
ஊக்கம் தரும், உற்சாகம் அளிக்கும், உத்வேகம் கொடுக்கும், உவகை ஊற்றெடுக்க வைக்கும் உணர்வுமிகு உரைகள்
வாழ்க்கை முழுமையாக மாறும்
உங்களை முழுமையான பெண்களாக மாற்றும்
இதைப் பார்க்கும் ஆண்கள் முன்னுதாரணமான மனிதர்களாக திகழ்வார்கள்.
வீடியோ-படங்களாக
பாருங்கள், பயனடையுங்கள். பகிருங்கள் மற்றவர்கள் பயனடைய உதவுங்கள்.
வாழ்க்கை முழுமையாக மாறும்
உங்களை முழுமையான பெண்களாக மாற்றும்
இதைப் பார்க்கும் ஆண்கள் முன்னுதாரணமான மனிதர்களாக திகழ்வார்கள்.
நூலகம்
எண் | பெயர் | மொழி |
01. | தடைக்கற்களே படிக்கற்கள் | தமிழ் |
02. | சொல்லுங்கள்! வெல்லுங்கள்!! | தமிழ் |
03. | சர்வசக்தீ | தமிழ் |
04. | மா | தமிழ் |
05. | மாறுங்கள்! மாற்றுங்கள்!! | தமிழ் |
06. | பொற்காலத்தை நோக்கி இந்தியா | தமிழ் |
07. | மகிழுங்கள்! மகிழ்வியுங்கள்!! | தமிழ் |
08. | நீர்வளம் | தமிழ் |
09. | வாழுங்கள் வளமுடன் வாழுங்கள் | தமிழ் |
10. | அயல்நாட்டு அனுபவங்கள் | தமிழ் |
11. | லஞ்சம் 1 (வாங்குங்கள், வாங்குங்கள், வாங்கிக் கொண்டே இருங்கள்) | தமிழ் |
12. | லஞ்சம் – 2 (ஒழியுங்கள், ஒழியுங்கள், ஒழித்து விரட்டுங்கள்) | தமிழ் |
13. | MODEL TOWN | English |
14. | MODEL AREA | |
14. | MODEL HOME | English |
15. | Principled Simplicity | English |
பத்து அமைப்புகள் 01. “அக்னீ ஸ்தீரீ” “Fire Ire” 02 “எனக்கு நானே” “I myself” 03. “எங்களுக்கு நாங்களே” – “We Ourselves” 04.”பல்கலைக் குடும்பம்” – “FAMELY 05.”“குடும்பங்களின் குடும்பம்” – “Family of Families”
06.”அக்னீ ஸ்தீரீ” நன்னெறியாளர் மன்றம் “Agni Stree Noble & Moral Counsellors & Mediators Society ” 07.”அக்னீ ஸ்தீரீ” நிபுணர்கள் சங்கமம் “Agni Stree Experts Communion”
- “அக்னீ ஸ்தீரீ” தியான யோகாசன பயிற்சியாளர்கள் கூடம்
“Agni Stree Meditation & Yoga Center”
- வாலிபன், “VAALIBAN, the YOUTH POWER”
- அக்னீ ஸ்தீரீ ஆன்றோர் – சான்றோர் சபை “Agni Stree Scholars Forum”
7-ஆம் அறிவு அற்புதங்கள்
=================
பெண்களுக்கு நூற்றுக்கு நூறு பாதுகாப்பு அரண். மொபைல் அக்னீ ஸ்தீரீ குரூப் SMS ALERT
==============
அக்னீ ஸ்தீரீ பாட்ஜ். இந்த பாட்ஜை வெளியே செல்லும் போது பெண்கள் அணிந்திருப்பது அவசியம். பாதுகாப்பு பாட்ஜ் துஷ்டர்களைத் தூர நிறுத்தும்.
=====================
அக்னீ ஸ்தீரீக்குத் தோள் கொடுக்கும் அமைப்புகள்
கண் இமை
அக்னீ ஸ்தீரீ நண்பர்கள்
5 தன்னார்வ தூண்கள்
7th Sense Society
ASK
- NGO’s NGO
- 5
- ========


