Select Page

பெண்கள் வெற்றி பயணம்

C:\Users\M B Nirmal\Desktop\27 7 agni stree\agnistree banner.jpg

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்

இயக்கத்தின் பெயர்

இந்தியா அக்னீ ஸ்தீரீ © (பொருள் நெருப்புப் பெண்)

INDIA : AGNI STREE ©

WORLD-OVER : FIRE IRE ©

உலகம் முழுவதும் சுருக்கமான பெயர் “தீ” ©

WORLD-OVER SHORT NAME: “THIE”

தலைமை ஆலோசனை அமைப்பு “சான்றோர் சபை”©

+ 91 44 2363 8383 / + 91 98400 34900 exnora@gmail.com

ஓரே ஒரு நிமிடம் 

அக்னீ ஸ்தீரீ செயல்கள் மற்றும் வெற்றி திட்டங்கள் இங்கிருந்து உங்கள் அக்னீ ஸ்தீரீ பயணத்தைத் தொடங்குங்கள். வழி முழுவதும் வெற்றி உங்களுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது.

சிவப்பு கம்பள வரவேற்பு

காலை எடுத்து முன் வையுங்கள். இது ஒரு

அற்புத பயணம்

அறிவு பயணம்

பாதுகாப்பு பயணம்

பட காட்சிப்  பயணம்

இப்போதே செல்லுங்கள்

http://blog.propcy.com/wp-content/uploads/2015/07/5-must-read-real-estate-articles-of-the-past-week.png

C:\Users\M B Nirmal\Desktop\AS Red carpet 1\Slide1.JPG

பெயர் விரிவான விளக்கம் 

கிளிக் லிங்க் 

அக்னீ ஸ்திரீ பெயர் ஏன் ?

இலட்சியம்

ஒரு துரித அறிமுகம் 

இலட்சியம் இல்லாத இயக்கம்

ஒரு இலக்கு இல்லாத பயணம்

கனவு என்பது

ஒரு வெறும் கனவு

இலட்சியம் என்பது “ஒரு திட்டத்தின் கூடிய”, “அடைய வேண்டிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட” ஒரு கனவு

Image result for goal

அக்னீ ஸ்தீரீ (பொருள்: நெருப்புப் பெண்)

இலட்சியங்கள்

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்

விரிவான விளக்கம் 

கிளிக் லிங்க் 

இலட்சியங்கள்

அட்டவணை- INDEX

அக்னீ ஸ்திரீ ஒரு நிமிட துரித அறிமுகம் 

பெண்களுக்கு கொடுமை இழைக்கும் ஆண்கள்: மிக அதிகமாக நடைப் பெறுவது பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் கொடுமைகளே.

பெண்களுக்கு கொடுமை இழைக்கும் பெண்கள்:  வீட்டிலேயே சுமூக உறவு இல்லாமல் கொடுமை செய்யும் பெண்கள் கணக்கிலடங்கா (உதாரணம் மாமியார் மருமகள் சண்டைகள்) அக்னீ ஸ்தீரீ ஒரு நிமிட அறிமுகம்

அப்பாவி ஆண்களுக்கு கொடுமை இழைக்கும் பெண்கள்  தறி கெட்டு ஓடும் பெண்கள். தாங்கள் வாழ்வதற்காக பிறரை அழிக்கும் பெண்கள். பெண்ணினத்திற்கு சிறுமை சேர்க்கும் பெண்கள். இவர்களை அக்னீ ஸ்திரீ நல்  வழி படுத்தும் . முடியவில்லையென்றால் உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் 

முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

கிளிக் லிங்க் 

அக்னீ ஸ்தீரீ (தீ) ஒரு நிமிட அறிமுகம்

ஒன்றே ஒன்றுதான்  தேவை . அதுவே  பெண்கள் /குழந்தைகள் முழு பாதுகாப்புக்கு உத்தரவாதம்  .

மது இல்லாத வீடு அதன் அவசியம்

ஒரு துரித பட அறிமுகம் 

G:\. 0 .Now\. 000 INDEX - HYPERLINK updating\. முக்கியம்\Important pictures add\Slide4.JPG

G:\. 0 .Now\. 000 INDEX - HYPERLINK updating\. முக்கியம்\Important pictures add\Slide7.JPG

மது இல்லாத வீடு, அதன் அவசியம் துரித அறிமுகம்

அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று

“தமிழன் என்று சொல்லடா , 

தலை நிமிர்ந்து நில்லடா” 

பாட்டுக்கு ஒரு கவிஞன் பாரதி 

இன்றய நிலவரம் 

 ”தா..மி. ழ ,,,ன் என்று…  சொல்….ல…..டா 

ரோட்ல சுருண்டு கிடடா “

மன்னிக்கவும் நாக்கு ஏனோ குழறுது 

அன்று நாமக்கல் கவிஞர் சொன்னது

நேற்று

தமிழர் என்று ஒரு இனம் உண்டு,

தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு

இன்று

தமிழர் இனம் ஒன்று உண்டு

அது குடித்து குடித்து அழிந்துக் கொண்டிருக்கிறது.

நாளை

தமிழர் என்று ஒரு இனம் உண்டு,

அது வானளவு உயர்ந்தது

நன்றி அக்னீ ஸ்திரீ

மது இல்லா  குடும்பம் “மகிழ்ச்சி உள்ள குடும்பம்” 

G:\. 0 .Now\. 000 INDEX - HYPERLINK updating\. முக்கியம்\Important pictures add\Slide8.JPG

C:\Users\M B Nirmal\Desktop\images.jpg

C:\Users\M B Nirmal\Desktop\download.jpg

விரிவான விளக்கம் 

கிளிக் லிங்க் 

முழு விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

“மது இல்லாத வீடு”

ஒரு உண்மை 

ஏதோ மது அடிமைகளால்  பிரச்சனைகள் மதுஅடிமைகளுக்கு மட்டுந்தான் என்று ஒரு தவறான கருத்து நிலவிவருகிறது ?  மது அடிமைகளால் அனைவர்க்கும் அதாவது அவர்கள் குடும்பத்திலிருந்து அவர்கள் வாழும் ஊர் நாடு அனைத்துக்கும் அனைவர்க்கும் பிரச்சனைகள் இதோ பட்டியல்  மது அடிமைகளால் 

  • மதுஅடிமையின் மனைவிக்கு பிரச்சனை
  • குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு பிரச்சனை
  • சமுதாயத்திற்குப்   பிரச்சனை
  • மற்ற பெண்களுக்குப் பிரச்சனை
  • சாலை விபத்து பிரச்சனை
  • சட்டம் ஒழுங்கு பிரச்சனை
  • குற்றங்கள் பெருகும் பிரச்சனை
  • தொழில் செய்யும் இடத்தில் பிரச்சனை
  • வன்முறை பிரச்சனை
  • பொது நிகழ்ச்சிகளில் பிரச்சனை
  • சட்ட பிரச்சனை
  • நிதி பிரச்சனை
  • நிதி கையாடல் பிரச்சனை
  • நீதி மன்றங்கள் வழக்குகள் பிரச்சனை
  • மருத்துவ பிரச்சனை
  • மருத்துவ மனைகளில் பிரச்சனை

மறந்து விடாதீர்கள் டெல்லி பாலியல் பலாத்காரம் பிசியோ தெரப்பி மனைவி கற்பழிப்பு ( ரீணீஸீரீ க்ஷீணீஜீமீ) மற்றும் கொடூர  கொலை ஆகியவற்றை செய்த  6 நபர்களும் மோசமான குடி போதையில் இருந்தனர் . இருவர் தாங்கள்  செய்த குற்றங்கள் தங்கள் குடி போதையால் செய்ததாகவும் அவற்றை செய்த்தையே அவர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறினார்கள்  

கிளிக் லிங்க் 

காண்க அந்த டெல்லி பாலியல் குற்றத்தில் மதுவின் பெரும் பங்கு 

கிளிக் லிங்க் 

மது அடிமைகளால் ஏற்படும் பிரச்சனைகள் பட்டியல் 

கிளிக் லிங்க் 

சமுதாயத்தைச் சீரழிக்கும் சாராயம் PPT link => 01. பெண்களுக்கு குழந்தைகளுக்கு கொடுமைகள்/01. சமுதாயத்தைச் சீரழிக்கும் மது.pptx

பாவையர்களுக்குப் பாதகங்கள்

தமிழில் ஒரு பழ மொழி உண்டு .

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி”

என்று . 

ஒரு ஆண்மகனுக்கு எங்காவது ஏதாவது அல்லது வெளியே  ஒரு பிரச்சனை என்றால் ,  அதன் காரணமாக ஏற்படும் கோபத்தை யாரிடம் காட்டுகிறார்கள் தெரியுமா?  

தன்னைப் பெற்ற அம்மா மீதும் தன மனைவி மற்றும் குழந்தைகள் மீது 

இன்று நம் ஊரிலிருந்து உலகம் வரை யாருக்கு யார் மேல் கோபம் வந்தாலும் , முதலில் அவர்கள் தாக்குவது எதிர் கோஷ்டியின் பெண்களைத்தான் ?

ஏனென்றால் பெண்கள்  ஒரு மென்மையான இலக்கு (Soft Target) .

  • முன் கோபக்காரர்கள்  
  • ஜாதி மத மொழி வெறியர்கள்  
  • போராட்டக்காரர்கள் 
  • கலவரக்காரர்கள் 
  • காம வெறியர்கள்
  • திருடர்கள்
  • கிரிமினல்கள்
  • குரூர மனம் கொண்டவர்கள் 
  • பிறர் துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்ட்கள் (sadists)

ஆகிய இவர்கள்   அனைவரும்  பெண்கள் மீது தங்கள் ஆத்திரத்தை காட்டி தீர்த்து கொள்கிறார்கள்

ஒரு துரித அறிமுகம்

“பெண்களைக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுக”

(Save Women from Cruelties & Atrocities)

பெண்களுக்கு உள்ளூரிலிருந்து உலக நாடுகள் வரை

எங்கெங்கும்  இழைக்கப்படும் கொடுமைகள்- அவர்களுடைய பிரச்சினைகள். இதோ பட்டியல். மொத்தம் நூறு வகைகள் ஒவ்வொன்றும் ஒரு தினுசு

இனப்பாகுபாடு/ பெண் கேலி / பால்முறைக்கேடு / கற்பழிப்பு/ கொலை /விபாச்சாரத்தில் ஈடுபடுத்துதல் /வரதட்சணைக் கொடுமை / சம்மதமில்லாத திருமணம் வலுக்கட்டாயத் திருமணம் /கௌரவக் கொலை /பெண் குழந்தைத் திருமணம் / குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் / குழந்தைகளை வைத்து செக்ஸ் படம் எடுத்தல் / பெண் குழந்தைத் தொழில் / பெண்கள் செக்ஸ் படம் /தனிமை வாழ்க்கையால் பிரச்சினைகள்/ ஆதரவற்ற நிலை / கட்டாய விவாகரத்தின் விளைவுகள்/ வேலையில்லாக் கொடுமை / விதவைகளின் வேதனைகள் / எழுத்தறியாமை /கருத்தரிக்க முடியாத பிரச்சினைகள்/ கணவனால் எய்ட்ஸ் பெறுதல் / கல்வி மறுக்கப்படுதல் /உடல் நலமின்மை (சுகவீனம்) / பணியாற்றும் சூழ்நிலை/அனாதையாக்கப்படுதலின் அவலம் / தொழில் ஆபத்துக்கள் / ஏற்றத்தாழ்வு /முதுமைப் பிரச்சினைகள் / பெண் சிசுக் கொலை / பெண் சிசுக் கருக்கலைப்பு /அரசின் குறைவான பிரதிநிதித்துவம் /உடன்கட்டை ஏறுதல் / ஆபாசமாக விளம்பரப்படுத்துதல் / கேட்பாரற்றுக் கிடக்கும் கீழ்மை / இழிவுப்படுத்தும் அழகுப் போட்டிகள் / வாழ்வுரிமை மீறல் / சொத்துரிமை மறுப்பு / பெண்களைப் பாதிக்கும் மாசு/ பெண் கொத்தடிமைகள் / கடுமையான பணிகள்/ உடல் ஊனமுற்ற பெண்களின் பிரச்சினைகள் / மனநோயுள்ள பெண்களின் பிரச்சினைகள் / தொலைக்காட்சிகளில் வில்லிகளாக சித்தரிக்கப்படுதல் / கழுத்து செயின் திருடர்களால் பறிக்கப்படுதல்/ ஹாஸ்டல் குளியல் அறையில் கேமராவை / ஒளித்து வைத்து நிர்வாணமாக படம் எடுத்து அதை சீஷீ௵ஜி௵தீமீ-ல் வெளியிடுதல்/உண்மையாக காதலிப்பது போன்று நடித்து, மயக்கி உடலுறவுக்குச் சம்மதிக்க வைத்தல். / அந்தக் காட்சியை ஒளித்து வைத்துள்ள வீடியோ கேமரா மூலம் படமாக எடுத்து பிளாக்மெயில் செய்தல்./ கந்து வட்டி கொடுமைவரதட்சணை கொலைகள்/ மணப்பெண்ணை உயிரோடு எரித்தல்/ திராவகம் வீசுதல்/ பெண்களைக் கேலி செய்தல்/ மார்பக சலவை/

 கௌரவ கொலைகள்/  போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் செய்யும் கற்பழிப்பு/ திருமண கற்பழிப்பு/ கும்பல் கற்பழிப்பு/

போரின் போது எதிரி நாடு சிப்பாய்கள் செய்யும் பெண்கள் கற்பழிப்பு, பெண்கள்  கடத்தல், பெண் பிறப்புறுப்பு அழித்தல்/

பெண்கள் புண்டைத்துளை அடைத்தல், பாத பிணைப்பு/

கட்டாய கருக்கலைப்பு/ கட்டாய கர்ப்பம் கட்டாய விபச்சாரம்/  

கர்ப்பிணி பெண்கள் கொலை/ பெண்கள் கற்பழிக்கப்பட்டு பெண்களை  முழுமையாக வலுக்கட்டாயமாக அனுபவித்து பிறகு படு கொலை செய்த மனித மிருகங்கள் / 

அனுபத்து விட்டு பிறகு பெண்களை உயிரோடு கொளுத்திய பயங்கரம் /

கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட கர்ப்பஸ்திரீகள்/

பெண்கள் கற்பழிக்கப்பட்டு கண்ட துண்டமாக வெட்டப்பட்ட பரிதாபம் / கற்பழிக்கப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்ட பரிதாபம் /